Unnai Thedi – Kaatraga Varuvaya Song Lyrics

Movie: Unnai Thedi

Song: Kaatraga Varuvaya Song Lyrics

Lyricist: Vaali

English Version

Singer : Naveen Kumar
Music by : Deva
Chorus : ……………………
Male : Kaatraaga varuvaaya…

Kadalaaga varuvaaya…

Poovaaga varuvaaya…

Puyalaaga varuvaaya…

Nilavaaga varuvaaya….

Nijamaaga varuvaaya…

Nee sol …sollaamal sol

Nee sol …sollaamal sol
Chorus : ………………….
Male : February pathinaangil

Poovodu kaathiruppen

Varuvaaya varuvaaya

Varuvaaya varuvaaya
Male : Velaigalin nadunaduvae

Telephone-il imsikka

Varuvaaya varuvaaya

Varuvaaya varuvaaya
Male : Pani veesum kaalayilae

Thaeneeraai varuvaaya..

Veyil veesum maalayilae

Ice cream-aai varuvaaya..
Male : Kaaichal kondu naan thavikayilae

Oru natpai pola nee varuvaaya..

Serththu veikkum en sambalathai

Adi selavu seiya nee varuvaaya…

Nee sol… sollaamal sol

Nee sol…. sollaamal sol
Chorus : ………………………….
Male : Naan podum t shirt-ai

Lip stickaal karai aakka

Varuvaaya varuvaaya

Varuvaaya varuvaaya…
Male : Theriyaamal naan seiyum

Thavarugalai sari seiya

Varuvaaya varuvaaya

Varuvaaya varuvaaya…
Male : Bachelor vaazhkaikku

Bye solla varuvaaya…

Family man-aaga

Ennai maatra varuvaaya….
Male : Urasi kondu en bike-inilae

En kaadhai kadithu kondu varuvaaya..

Udattil irrukkum en cigarette-ai

Nee pidungi erindhu vida varuvaaya…

Nee sol… sollaamal sol

Nee sol …sollaamal sol
Male : Kaatraaga varuvaaya…

Kadalaaga varuvaaya…

Poovaaga varuvaaya…

Puyalaaga varuvaaya…

Nilavaaga varuvaaya….

Nijamaaga varuvaaya…

Nee sol …sollaamal sol

Nee sol …sollaamal sol……

Tamil Version

பாடகர் : நவீன் குமார்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ………………..
ஆண் : காற்றாக வருவாயா

கடலாக வருவாயா

பூவாக வருவாயா புயலாக வருவாயா

நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்
குழு : ………………..
ஆண் : பிப்ரவரி பதினான்கில்

பூவோடு காத்திருப்பேன்

வருவாயா வருவாயா

வருவாயா வருவாயா
ஆண் : வேலைகளின் நாடு நடுவே

டெலிபோனில் இம்சிக்க

வருவாயா வருவாயா

வருவாயா வருவாயா
ஆண் : பனிவீசும் காலையிலே

தேநீராய் வருவாயா

வெயில் வீசும் மாலையிலே

ஐஸ்கிரீம்மாய் வருவாயா
ஆண் : காய்ச்சல் கொண்டு

நான் தவிக்கையிலே

ஒரு நர்ஸை போல நீ வருவாயா

சேர்த்து வைக்கும்

என் சம்பளத்தை

அடி செலவு செய்ய நீ வருவாயா
ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்
குழு : ………………..
ஆண் : நான் போடும் டிசர்ட்டை

லிப்ஸ்டிக்கால் கறையாக்க

வருவாயா வருவாயா

வருவாயா வருவாயா
ஆண் : தெரியாமல் நான் செய்யும்

தவறுகளை சரி செய்ய

வருவாயா வருவாயா

வருவாயா வருவாயா
ஆண் : பேச்சுலர் வாழ்க்கைக்கு

பை சொல்ல வருவாயா

பேமலி மேன் ஆக

என்னை மாற்ற வருவாயா
ஆண் : உரசி கொண்டு

என் பைக்கினிலே

என் காதை

கடித்துக்கொண்டு வருவாயா

உதட்டில் இருக்கும்

என் சிகரெட்டை நீ

பிடுங்கி எரிந்திட வருவாயா
ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்
ஆண் : காற்றாக வருவாயா

கடலாக வருவாயா

பூவாக வருவாயா புயலாக வருவாயா

நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்
*****END*****