Unnai Vaazhthi Paadugiren – Ippodhum Nippen Song Lyrics

Song: Ippodhum Nippen Song Lyrics

Lyricist: Vaali

Movie: Unnai Vaazhthi Paadugiren


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Hoi vuttaalangadi langadi

Langadi langadi langadi

Hei vuttaalangadi langadi

Langadi langadi langadi

Hei vuttaalangadi langadi

Langadi langadi langadi

Vuttaalangadi hey hei yaa yaah
Male : {Ippothum nippaen

Chorus : Dugudugudu

Male : Eppothum nippaen

Chorus : Dugudugudu

Male : Ini melum nippaen innum saathippaen

Chorus : Dugudugudu} (2)
Male : Thannaal varuthu oru paattu

Sonnaal puriyum sudhi naan pottu haa….
Chorus :{Ippothum nippom

Male : Thuguthuguthu

Chorus : Eppothum nippom

Male : Thuguthuguthu

Chorus : Ini melum nippom innum saathippom

Male : Thuththukuthukuthu} (2)
Male : Haei appappaa naalaachchuppaa

Kottikko melam thattikko thaalam

Aahaa aarambam aayaachchuppaa

Paattu kacheri seettu kachcheri
Male and Chorus :

Jolly jolly oru joly illae

Ada naama ippo thozhilaali illae

Katti poda oru veli illae

Namma thatti kekka mudhalaali illae
Male : Onnaaga serum ellaarum inneram

Ingaethu sogam nal yogam undaagum

Vaappaa vaappaa vaangappaa haei
Male : {Ippothum nippaen

Chorus : Dugudugudu

Male : Eppothum nippaen

Chorus : Dugudugudu

Male : Ini melum nippaen innum saathippaen

Chorus : Dugudugudu} (2)
Male : Thannaal varuthu oru paattu

Sonnaal puriyum sudhi naan pottu haa….
Chorus : {Ippothum nippom

Male : Thuguthuguthu

Chorus : Eppothum nippom

Male : Thuguthuguthu

Chorus : Ini melum nippom innum saathippom

Male : Thuththukuthukuthu} (2)
Male : Naamellaam rajaakkalthaan

Thikkugal ettum niththam kai thattum

Aahaa namathu rajaangamthaan

Ittaalae sattam pottaalae thittam
Male and Chorus :

Solli vittaa antha sooriyanum

Ada nalliravil ingu thondridanum

Aanai ittaa antha chandhiranum

Ada patta pagal ingu vanthidanum
Male : Nammaattam yaaru aal veru nee kooru

Ooraanin kaaru nam thaeru nee yaeru

Vaappaa vaappaa vaangappaa haei
Male : {Ippothum nippaen

Chorus : Dugudugudu

Male : Eppothum nippaen

Chorus : Dugudugudu

Male : Ini melum nippaen innum saathippaen

Chorus : Dugudugudu} (2)
Male : Thannaal varuthu oru paattu

Sonnaal puriyum sudhi naan pottu haa….
Chorus : {Ippothum nippom

Male : Thuguthuguthu

Chorus : Eppothum nippom

Male : Thuguthuguthu

Chorus : Ini melum nippom innum saathippom

Male : Thuththukuthukuthu} (2)


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹோய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
ஹேய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
ஹேய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
வுட்டாலங்காடி ஹே ஹேய் யா யாஹ் ஆண் : {இப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : எப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு : டுகுடுகுடு} (2) ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா….. குழு : {இப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : எப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண் : துத்துகுதுகுது} (2) ஆண் : ஹேய் அப்பப்பா நாளாச்சுப்பா
கொட்டிக்கோ மேளம் தட்டிக்கோ தாளம்
ஆஹா ஆரம்பம் ஆயாச்சுப்பா
பாட்டுக் கச்சேரி சீட்டுக் கச்சேரி ஆண் மற்றும் குழு :
ஜாலி ஜாலி ஒரு ஜோலி இல்லே
அட நாம இப்போ தொழிலாளி இல்லே
கட்டிப் போட ஒரு வேலி இல்லே
நம்ம தட்டிக் கேக்க முதலாளி இல்லே ஆண் : ஒண்ணாகச் சேரும் எல்லாரும் இந்நேரம்
இங்கேது சோகம் நல் யோகம் உண்டாகும்
வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய் ஆண் : {இப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : எப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு : டுகுடுகுடு} (2) ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா….. குழு : {இப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : எப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண் : துத்துகுதுகுது} (2) ஆண் : நாமெல்லாம் ராஜாக்கள்தான்
திக்குகள் எட்டும் நித்தம் கை தட்டும்
ஆஹா நமது ராஜாங்கம்தான்
இட்டாலே சட்டம் போட்டாலே திட்டம் ஆண் மற்றும் குழு :
சொல்லி விட்டா அந்த சூரியனும்
அட நள்ளிரவில் இங்கு தோன்றிடணும்
ஆணை இட்டா அந்தச் சந்திரனும்
அட பட்டப் பகல் இங்கு வந்திடணும் ஆண் : நம்மாட்டம் யாரு ஆள் வேறு நீ கூறு
ஊரானின் காரு நம் தேரு நீ ஏறு
வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய் ஆண் : {இப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : எப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு : டுகுடுகுடு} (2) ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு…… குழு : {இப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : எப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண் : துத்துகுதுகுது} (2)

Similar Posts