Unnai Vaazhthi Paadugiren – Oru Raagam Song Lyrics

Song: Oru Raagam Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Unnai Vaazhthi Paadugiren


English Version

Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Male : Oru raagam tharaatha veenai

Nalla kadhal sollatha penmai

Intha mannil yaenadi

Badhil kooru kanmani

Intha mannil yaenadi

Badhil kooru kanmani

Azhagaana kaigal meettum velai
Female : Raagam vanthaadum veenai

Nalla kadhal kondaadum penmai
Female : Nadhiyin vegam paruva mogam

Kadalai saera maarippogum

Naalum kadhal raagam paadum paadum
Male : Idhazhil podum idhazhin kaayam

Idhazhilaarum inimaiyaagum

Thegam theendum neram yogam yogam
Female : Unnai vaazhththi

Paadum paadal udhaya raagamo

Male : Namma vaazhththum

Namathu uzhagam udhayamaagumo
Female : Pudhu kanavu kaalam therinthathae

Male : Nenjinil inbamum

Konjuthu kenjuthu
Female : Raagam vanthaadum veenai

Nalla kadhal kondaadum penmai

Intha mannil thevaiyae

Ezhil konjum poovaiyae

Azhagaana kaigal meettum velai
Male : Raagam tharaatha veenai

Nalla kadhal sollatha penmai
Female : Aa….aa….aa….aaa….aa….

Aa….aa….aa….aaa….aa….

Aa….aa….aa….aaa….aa….
Male : Ilamai kaattil inimai koottil

Irukkum thaenai edukkumpothu

Kaalam neram thevai illai illai
Female : Malaiyin oram malarntha poovai

Parikkum veeram irukkumpothu

Kaaval thaandum poovai mullai mullai
Male : Maanum meenum

Saernthu maayam seivathaenadi

Female : Paanam podum

Kaaman neram koodaththaanaiyaa
Male : Ada manadhil saaral adiththathaa

Female : Karpanai arputham ennamo pannuthu
Male : Raagam vanthaadum veenai

Nalla kadhal kondaadum penmai
Female : Intha mannil thevaiyae

Ezhil konjum poovaiyae

Azhagaana kaigal meettum velai
Male : Raagam vanthaadum veenai

Nalla kadhal kondaadum penmai

Female : Puthu raagam vanthaadum veenai

Nalla kadhal kondaadum penmai


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேலை பெண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை பெண் : நதியின் வேகம் பருவ மோகம்
கடலைச்சேர மாறிப்போகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும் ஆண் : இதழில் போடும் இதழின் காயம்
இதழிலாறும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம் பெண் : உன்னை வாழ்த்திப்
பாடும் பாடல் உதயராகமோ
ஆண் : நம்மை வாழ்த்தும்
நமது உலகம் உதயமாகுமோ பெண் : புது கனவுக் காலம் தெரிந்ததே
ஆண் : நெஞ்சினில் இன்பமும்
கொஞ்சுது கெஞ்சுது பெண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேலை ஆண் : ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆஅ……ஆ….
ஆ….ஆ…..ஆ…..ஆஅ……ஆ….
ஆ….ஆ…..ஆ…..ஆஅ……ஆ…. ஆண் : இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில்
இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை பெண் : மலையின் ஓரம் மலர்ந்த பூவைப்
பறிக்கும் வீரம் இருக்கும்போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை ஆண் : மானும் மீனும்
சேர்ந்து மாயம் செய்வதேனடி
பெண் : பானம் போடும்
காமன் நேரம் கூடத்தானய்யா ஆண் : அட மனதில் சாரல் அடித்ததா
பெண் : கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது ஆண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை பெண் : இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேலை ஆண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
பெண் : புது ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை