Unnidathil Naan – Naan Unnidathil Naan Song Lyrics

Song: Naan Unnidathil Naan Song Lyrics

Lyricist: Vaali

Album: Unnidathil Naan


English Version

Singer : P. Susheela
Music by : Thayanban
Lyrics by : Vaali
Female : Naan unnidaththil naan

Yaen enai paarkkiraen

Orr sontham malara yaen edhirpaarkkiraen

Ilam nenjil oray mayakkam

Yaetho yaetho edhuvo….
Female : Naan unnidaththil naan

Yaen enai paarkkiraen

Orr sontham malara yaen edhirpaarkkiraen

Ilam nenjil oray mayakkam

Yaetho yaetho edhuvo….
Female : Naalellaam raththiri naadagam aadinaen

Naaloru paadalaai aayiram paadinaen

Naalum aattam rasikka paadum paadal inikka

Arangerum neram idhuvo….
Female : Naan unnidathil naan

Yaen enai paarkkiraen
Female : Idhyam orr maaligai iru vizhi jannalgal

Paarththathum meniyil paainthidum minnalkal

Kadhal thondrum pozhuthu kavithai naanthaan ezhuthu

Adharkaga yaekum ilamai
Female : Naan unnidaththil naan

Yaen enai paarkkiraen

Orr sontham malara yaen edhirpaarkkiraen

Ilam nenjil oray mayakkam

Yaetho yaetho edhuvo….
Female : Naan unnidaththil naan

Yaen enai paarkkiraen…..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : தாயன்பன் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ……. பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ……. பெண் : நாளெல்லாம் ராத்திரி நாடகம் ஆடினேன்
நாளொரு பாடலாய் ஆயிரம் பாடினேன்
நாளும் ஆட்டம் ரசிக்க பாடும் பாடல் இனிக்க
அரங்கேறும் நேரம் இதுவோ……. பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன் பெண் : இதயம் ஓர் மாளிகை இரு விழி ஜன்னல்கள்
பார்த்ததும் மேனியில் பாய்ந்திடும் மின்னல்கள்
காதல் தோன்றும் பொழுது கவிதை நான்தான் எழுது
அதற்காக ஏங்கும் இளமை… பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ…. பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்