Uravai Kaatha Kili – Pullainga Perulathan Song Lyrics

Song: Pullainga Perulathan Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Uravai Kaatha Kili


English Version

Singer : P. Susheela
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female : Pullainga perulathaan

Thangam vairam irukkuthu

Koozhu kooda kidaikkaama

Enga vayiru thavikkuthu
Female : Pullainga perulathaan

Thangam vairam irukkuthu

Koozhu kooda kidaikkaama

Enga vayiru thavikkuthu
Female : Aduppathu eriyavilla

Jaan vayiru eriyuthammaa

Aduppathu eriyavilla

Jaan vayiru eriyuthammaa

Kanji kooda kaaichchi vaikka vithiyillaa

Ennai pinju mugangal paaththaakka

Azhuvaene mella aa….aa…
Female : Vaanamennum thattu niraiya

Natchaththira sottru parukkai

Vaanamennum thattu niraiya

Natchaththira sottru parukkai
Female : Angum ingum kotti kidakka

Ammaammaa enga porukka

Angum ingum kotti kidakka

Ammaammaa enga porukka
Female : Nilavinai paarppatharkku

Maambazham pol irukkuthu

Pasiyilae parippatharkku

Ettaamal yaeikkirathu
Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa

Ennai pinju mugangal paaththaakka

Azhuvaene mella aa….aa…aa….aa…
Female : Mannai padakkaiyilae

Medendrum pallamendrum

Mannai padakkaiyilae

Medendrum pallamendrum
Female : Piriththitta aandavanae

Unnai naan ketkindraen

Piriththitta aandavanae

Unnai naan ketkindraen
Female : Manithanai padaikkaiyilae

Meendum yaen maedu pallam

Yaezhai naangal vaaduvathil

Unakkenna aananthan
Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa

Ennai pinju mugangal paaththaakka

Azhuvaene mella
Female : Pullainga perulathaan

Thangam vairam irukkuthu

Koozhu kooda kidaikkaama

Enga vayiru thavikkuthu

Aa….aa…aa….aa…


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது பெண் : அடுப்பது எரியவில்ல
ஜாண் வயிறு எரியுதம்மா
அடுப்பது எரியவில்ல
ஜாண் வயிறு எரியுதம்மா
கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல ஆ…ஆ… பெண் : வானமென்னும் தட்டு நிறைய
நட்சத்திர சோற்றுப் பருக்கை
வானமென்னும் தட்டு நிறைய
நட்சத்திர சோற்றுப் பருக்கை பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க
அம்மம்மா எங்க பொறுக்க
அங்கும் இங்கும் கொட்டி கிடக்க
அம்மம்மா எங்க பொறுக்க பெண் : நிலவினை பார்ப்பதற்கு
மாம்பழம் போல் இருக்குது
பசியிலே பறிப்பதற்கு
எட்டாமல் ஏய்க்கிறது பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல ஆ…ஆ…ஆ…ஆ… பெண் : மண்ணை படைக்கையிலே
மேடென்றும் பள்ளமென்றும்
மண்ணை படைக்கையிலே
மேடென்றும் பள்ளமென்றும் பெண் : பிரித்திட்ட ஆண்டவனே
உன்னை நான் கேட்கின்றேன்
பிரித்திட்ட ஆண்டவனே
உன்னை நான் கேட்கின்றேன் பெண் : மனிதனை படைக்கையிலே
மீண்டும் ஏன் மேடு பள்ளம்
ஏழை நாங்கள் வாடுவதில்
உனக்கென்ன ஆனந்தம் பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது…
ஆ….ஆ….ஆ….ஆ…..