Urimai Thedum Uravu – Mutharamma Nee Odi Song Lyrics
Song: Mutharamma Nee Odi Song Lyrics
Lyricist: Sakthidass
Album: Urimai Thedum Uravu
English Version
Singer : P. Susheela
Music by : Madhan Thamu
Lyrics by : Sakthidass
Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom
Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom
Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Female : Kodhikkum manjal paalai kudiththu
Akkni sattiyai kayileduththu
Kodhikkum manjal paalai kudiththu
Akkni sattiyai kayileduththu
Female : Anbu kaninthida aanantha kooththaadi
Aayiram kangalum arul vazhangida
Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom
Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Female : Chekkasevanthitta pattaadai katti
Singaththin melaeri singaaramaai vanthu
Chekkasevanthitta pattaadai katti
Singaththin melaeri singaaramaai vanthu
Female : Moondru mugangalum muththozhil seithida
Nallavar vaazhnthida neethiyai kaaththida
Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom
Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom
Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Tamil Version
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மதன் தாமு பாடலாசிரியர் : சக்திதாஸ் பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்.. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்….. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா பெண் : கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து
அக்னி சட்டியை கையிலெடுத்து
கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து
அக்னி சட்டியை கையிலெடுத்து பெண் : அன்பு கனிந்திட ஆனந்த கூத்தாடி
ஆயிரம் கண்களும் அருள் வழங்கிட பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்….. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்…. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா பெண் : செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி
சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து
செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி
சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து பெண் : மூன்று முகங்களும் முத்தொழில் செய்திட
நல்லவர் வாழ்ந்திட நீதியை காத்திட பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்….. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்…. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா