Uthama Purushan – Thaai Padinal Andru Naan Song Lyrics

Song: Thaai Padinal Andru Naan Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Uthama Purushan


English Version

Singers : S. P. Balasubramanyam and K. S. Chitra
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….
Male : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….
Male : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro
Male : Poomaalai tholil kondu en vaasal thedi

Neen vantha kolam endrum maaraathu podi

Female : Pen paarththa pothu mann paarththa en vizhi

Thoongaamal thedum naal thorum un vazhi

Male : Un kannil yaenadi kanneerin kaaviri
Female : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Male : Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….

Female : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen

Male : Aariro aariro
Male : Poiyaana saedhi ellaam meiyaaga thondrum

Meiyaana saatchi vanthu aagaayam koorum

Female : Megangal mothi saayaathu sooriyan

En vaanil neeyo thaeyaatha chandhiran

Male : Koodaatha kaigalum orr naalil koodalaam
Male : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Female : Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….

Male : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen

Female : Aariro aariro


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ………. பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ………… ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ ஆண் : பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி
நீ வந்த கோலம் என்றும் மாறாது போடி
பெண் : பெண் பார்த்த போது மண் பார்த்த என் விழி
தூங்காமல் தேடும் நாள் தோறும் உன் வழி
ஆண் : உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
ஆண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ……
பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்
ஆண் : ஆரிரோ ஆரிரோ ஆண் : பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும்
மெய்யான சாட்சி வந்து ஆகாயம் கூறும்
பெண் : மேகங்கள் மோதி சாயாது சூரியன்
என் வானில் நீயோ தேயாத சந்திரன்
ஆண் : கூடாத கைகளும் ஓர் நாளில் கூடலாம் ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
பெண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ……
ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்
பெண் : ஆரிரோ ஆரிரோ