Uthama Puthiran – 1958 Film – Yaaradi Nee Mohini Song Lyrics

Song: Yaaradi Nee Mohini Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Uthama Puthiran – 1958 Film


English Version

Singers : T. M. Soundararajan, Jamuna Rani, Jikki and A. P. Komala
Music by : G. Ramanathan
Male : Haa… yaaradi nee mogini..

Kooradi enn kanmani..

Aasaiyulla raani anjidaamalae nee

Aada odi vaa kaamini

Aasaiyulla raani anjidaamalae nee

Aada odi vaa kaamini

Haa… yaaradi nee mogini..
Female : Vinthaiyaana vendhanae

Vinthaiyaana vendhanae

Veeraavesam aagumaa..aa.aa..aa..aa…oo..oo….

Veeraavesam aagumaa..

Paeyai polae paayanumaa…

Vinthaiyaana vendhanae

Santhosamaa kobamaaa santhosamaa kobamaa

Naan sondham kondaadi aadi paadi

Konjavae nenjamae anjuthae

Vinthaiyaana vendhanae
Male : Haa. kaathali nee thaanadi….

Baethamae aagaathadi..

Rambaipola neeyae aadugindra maadhae

Maelum maelum nee aadadi..

Rambaipola neeyae aadugindra maadhae

Maelum maelum nee aadadi..

Haa. kaathali nee thaanadi….
Female : Naan venuma

Thaen venumaa… naan venumaa..

Theeraa kaathal maarumaa

Thaen venumaa… naan venumaa..

Theeraa kaathal maarumaa

Devagaanamae paadi aasai theeravae aadi

Perinbam thaan kaanbom vaa mannavaa

Perinbam thaan kaanbom vaa mannavaa

Thaen venumaa… naan venumaa..

Theeraa kaathal maarumaa
Male : Haa..
Female : Manmathaa nee odi vaa..
Female : Manmathaa nee odi vaa..

Anbudan seeraadi vaa

Minnalpola thulli unthan nenjai alli

Inba valli naan aadavaa

Minnalpola thulli unthan nenjai alli

Inba valli naan aadavaa

Haa manmathaa nee odi vaa..
Female : Onnum onnum rendu

Male : Onnum onnum rendu

Female : Unnmael aasai undu ..

Male : Unnmael aasai undu ..

Female : Rendum moonum anjuuu ..

Male : Rendum moonum anjuuu ..

Female : Ennai neeyum konju
Female : Mannaa thaen unnum chinna

Kanni enthan kannam

Male : Aahaa..

Female : Mayakkum mathu kinnamae
Female : Kannaa ennaikandaalae unthan ullam thullum

Thannaalae bodhai kollumae

Male : Aaa..ha.ha..

Female : Onnum onnum rendu ..

Male : Aah .. ha.ha.ha.

Female : Unnmael aasai undu..

Male : Aah .. ha.ha.ha.
Female : {Aaaa……

Chorus : Aaaa……..

Female : Anbae …

Chorus : Aaah..hah..hah.

Female : Enn anbae …..

Chorus : Oh..ho..ho..

Female : Enn anbae vaa …

Chorus : Va..va..va…va

Female : Enn anbae nee vaa….

Male :Ha…

Female : Panpaadum enn anbae nee vaa} (3)
Claps : ………………………


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி,
ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : ஹா…..யாரடி நீ மோகினி

கூறடி என் கண்மணி….

ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ

ஆட ஓடிவா காமினி

ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ

ஆட ஓடிவா காமினி

ஹா…..யாரடி நீ மோகினி
பெண் : விந்தையான வேந்தனே

விந்தையான வேந்தனே

வீராவேசம் ஆகுமா…..ஆ….ஆ….ஆ….ஆ….ஓ….ஓ…

வீராவேசம் ஆகுமா…..

பேயைப் போலே பாயணுமா

விந்தையான வேந்தனே

சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா

நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி

கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே

விந்தையான வேந்தனே
ஆண் : ஹ்ஹ…..காதலி நீ தானடி

பேதமே ஆகாதடி….

ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே

மேலும் மேலும் நீ ஆடடி….

ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே

மேலும் மேலும் நீ ஆடடி….

ஹ்ஹ….காதலி நீ தானடி…..
பெண் : நான் வேணுமா

தேன் வேணுமா…..நான் வேணுமா….

தீரா காதல் மாறுமா

தேன் வேணுமா…..நான் வேணுமா….

தீரா காதல் மாறுமா

தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி

பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா

பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா

தேன் வேணுமா…..நான் வேணுமா….

தீரா காதல் மாறுமா
ஆண் : ஹா…
பெண் : மன்மதா நீ ஓடி வா
பெண் : மன்மதா நீ ஓடி வா

அன்புடன் சீராடி வா

மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி

இன்பவல்லி நான் ஆடவா

மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி

இன்பவல்லி நான் ஆடவா

ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா
பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

பெண் : உன் மேல் ஆசை உண்டு

ஆண் : உன் மேல் ஆசை உண்டு

பெண் : ரெண்டும் மூணும் அஞ்சு

ஆண் : ரெண்டும் மூணும் அஞ்சு

பெண் : என்னை நீயும் கொஞ்சு
பெண் : மன்னா தேன் உண்ணும் சின்னக்

கன்னி எந்தன் கன்னம்

ஆண் : ஆஹா….

பெண் : மயக்கும் மது கிண்ணமே
பெண் : கண்ணா என்னைக் கண்டாலே

உந்தன் உள்ளம் துள்ளும்

தன்னாலே போதை கொள்ளுமே

ஆண் : ஆ….ஹா……ஹ

பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஆண் : ஆஹ்….ஹஹாஹ்

பெண் : உன்மேல் ஆசை உண்டு

ஆண் : ஆஹ்….ஹஹாஹ்
பெண் : { ஆஆஅ…..

குழு : ஆஅ…….

பெண் : அன்பே

குழு : ஆஅ…..ஹா…..ஹா….

பெண் : என் அன்பே

குழு : ஓஹ்…..ஹோ….ஹோ

பெண் : என் அன்பே வா

குழு : வ…..வ…..வ……வா…..

பெண் : என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண் : பண்பாடும் என் அன்பே நீ வா} (3)
கைதட்டல்கள் : ………………………