Uthami Petra Rathinam – Aadalum Paadalum Alai Kadal Song Lyrics

Song: Aadalum Paadalum Alai Kadal Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Uthami Petra Rathinam


English Version

Singer : S. Janaki
Music by : T. Chalapathi Rao
Female : Aadalum paadalum alai kadal oodalum

Arai jaan vayathikkae saami

Arai jaan vayathikkae saami

Hoo arai jaan vayathikkae saami
Female : Aadalum paadalum alai kadal oodalum

Arai jaan vayathikkae saami

Arai jaan vayathikkae saami

Hoo arai jaan vayathikkae saami
Female : Pattaali ezhaiyum

Panakkara maedhaiyum

Kootaaliyaavadhu endroo

Hoo pattaali ezhaiyum

Panakkara maedhaiyum

Kootaaliyaavadhu endroo

Haa pasiyodu raava pagala

Pala kodi vaazhvadhu
Female : Arai jaan vayathikkae saami

Arai jaan vayathikkae saami

Hoo arai jaan vayathikkae saami
Female : Hoo ooo ooo aa aa

Paavalan yettilum paradhesi ootilum

Paarthalae puriyumae babu

Ho paavalan yettilum paradhesi ootilum

Paarthalae puriyumae babu

Pagutharivodu poradi

Muraiyodu vaazhvadhellam
Female : Arai jaan vayathikkae saami

Arai jaan vayathikkae saami

Hoo arai jaan vayathikkae saami
Female : Ullasa maaligai oyyara kelikkai

Ellaam minsaara minnal shocku

Aaa…aa ullasa maaligai oyyara kelikkai

Ellaam minsaara minnal shocku

Shockodu poradi kaakka pidipadhellam

Arai jaan vayathikkae saami
Female : Aadalum paadalum alai kadal oodalum

Arai jaan vayathikkae saami

Arai jaan vayathikkae saami

Hoo arai jaan vayathikkae saami


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும்
கூட்டாளியாவது என்றோ
பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும்
கூட்டாளியாவது என்றோ
பசியோடு ராவா பகலா பல கோடி வாழ்வது பெண் : அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : ஹோ…ஓ..ஓ…..ஆ…
பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும்
பார்த்தாலே புரியுமே பாபு
ஹோ பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும்
பார்த்தாலே புரியுமே பாபு
பகுத்தறிவோடு போராடி முறையோடு வாழ்வதெல்லாம் பெண் : அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை
எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு
ஆ…ஆ…உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை
எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு
ஷாக்கோடு போராடி காக்கா பிடிப்பதெல்லாம்
அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்..
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ