Uthami Petra Rathinam – Aasaiyale Maadapura Anbinale Song Lyrics

Song: Aasaiyale Maadapura Anbinale Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Uthami Petra Rathinam


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : T. Chalapathi Rao
Female : Hoo ooo oo

Aasaiyaalae maadapura

Anbinaalae ladypura

Alaiyudhae un jodi pura

Alaiyudhae un jodi pura
Male : Hoo oo oo
Male : Hoi aasaiyaalae maadapura

Anbinaalae ladypura

Alaivadheno jodi pura

Alaivadhen en jodi pura
Female : Manasai parikadhae

Pennaalin madhiyai kedukkadhae ennaalum

Male : Vayasai maraikaadhae ammaalu

Vakkanai padikkadhae summaaru

Female : Marainju nikkadhae mayangiyae sokkathae

Machaanae mama ne aachaaram podathae
Female : Aasaiyaalae maadapura

Anbinaalae ladypura

Alaiyudhae un jodi pura

Alaiyudhae un jodi pura
Male : Kaadhal endra bodhaiyaalae

Kaalam ellaam yengugirenae

Kaadhal endra bodhaiyaalae

Kaalam ellaam yengugirenae

Female : Kaadhal vishayamellam sippaayi

Kadaisiyil kedaikiratha appavi
Male : Vaanavil polae pinnalae

Vaalibam maraiyum thanaalae

Kaanal neeraaga kannae nee maaradhae

Kaandharva kalyanam seiyaamal pogathae
Both : Vaazhvilae idhu oru naal

Valarumkaadhal kanindhadhanaal

Vaanum madhi pol sugam peruvom

Maarum kalai pol magizhdhiduvom


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : ஹோ ..ஓ..ஓ…ஓ …
ஆசையாலே மாடப்புறா
அன்பினாலே லேடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா… ஆண் : ஹோ…ஓ…ஓ… ஆண் : ஹோ ஆசையாலே மாடப்புறா
அன்பினாலே லேடிப்புறா
அலைவதேனோ ஜோடிப்புறா
அலைவதேன் என் ஜோடிப்புறா… பெண் : மனசைப் பறிக்காதே
பெண்ணாளின் மதியைக் கெடுக்காதே எந்நாளும்
ஆண் : வயசை மறக்காதே அம்மாளு
வக்கனை படிக்காதே சும்மாறா
பெண் : மறைஞ்சு நிக்காதே மயங்கியே சொக்காதே
மச்சான் ஏமாமா நீ அச்சாரம் போடாதே.. பெண் : ஆசையாலே மாடப்புறா
அன்பினாலே லேடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா… ஆண் : காதல் என்ற போதையாலே
காலமெல்லாம் ஏங்குகிறேனே
காதல் என்ற போதையாலே
காலமெல்லாம் ஏங்குகிறேனே
பெண் : காதல் விஷயமெல்லாம் சீப்பாயி
கடையில் கிடைக்கிறதா அப்பாவி ஆண் : வானவில் போலே பின்னாலே
வாலிபம் மறையும் தன்னாலே
கானல் நீராக கண்ணே நீ மாறாதே
காந்தர்வ கல்யாணம் செய்யாமல் போகாதே இருவர் : வாழ்விலே இது ஒரு நாள்
வளரும் காதல் கனிந்ததனால்
வானும் மதி போல் சுகம் பெறுவோம்
மாறும் கலை போல் மகிழ்ந்திடுவோம்..