Uthami Petra Rathinam – Annan Manam Pole Arumai Song Lyrics

Song: Annan Manam Pole Arumai Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Uthami Petra Rathinam


English Version

Singer : S. Janaki
Music by : T. Chalapathi Rao
Female : Annan manam polae

Annan manam polae

Arumai gunam polae

Amaiyadhu amaiyadhu avani melae
Female : Annan manam polae

Arumai gunam polae

Amaiyadhu amaiyadhu avani melae

Annan manam polae
Female : Pettra paasam polladhu paaraaiyoo

Penmai vaazhvai kandae nee thaeraaiyoo

Hoo oo oo

Pettra paasam polladhu paaraaiyoo

Penmai vaazhvai kandae nee thaeraaiyoo

Uttra paasamondrae ratha paasamondrae

Endrum eerudalil oru uthiram pol

Anbin sodharanai pol

Inimelum amaiyadhu avani melae
Female : Annan manam polae
Female : Engal gaandhi mahatma thaaiyandro

Kaalan poosarikke bali neeyandro

Ratha vellathilae mooda pallathilae

Midhakkum mannuyirum thannuyiraaga

Ennum annanai polae

Inimelum amaiyaadhu avani melae
Female : Annan manam polae
Female : Kaalai neram vandhaalae kooviduvaai

Undhan kadamai endrae nee thaviduvaai

Kadikaaram indri vidi neramendrae

Sollum vaayilladha jeeva raasi nee

Anaikkum annananai polae

Inimelum amaiyaadhu avani melae
Female : Annan manam polae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : அண்ணன் மனம் போலே
அண்ணன் மனம் போலே
அருமை குணம் போலே
அமையாது அமையாது அவனி மேலே பெண் : அண்ணன் மனம் போலே
அருமை குணம் போலே
அமையாது அமையாது அவனி மேலே
அண்ணன் மனம் போலே பெண் : பெற்ற பாசம் பொல்லாது பாராயோ
பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ
ஹோ ..ஓ…ஓ…
பெற்ற பாசம் பொல்லாது பாராயோ
பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ
உற்ற பாசமொன்றே ரத்த பாசமோன்றே என்றும்
ஈருடலில் ஒரு திரம் போல் அன்பின் சோதரனைப் போல்
இனிமேலும் அமையாது அவனி மேலே… பெண் : அண்ணன் மனம் போலே பெண் : எங்கள் காந்தி மகாத்மா தாயன்றோ
காலன் பூசாரிக்கே பலி நீயன்றோ
ரத்த வெள்ளத்திலே மூடப் பள்ளத்திலே
மிதக்கும் மண்ணுயிரும் தன்னுயிராக
எண்ணும் அண்ணனைப் போலே
இனிமேலும் அமையாது அவனி மேலே.. பெண் : அண்ணன் மனம் போலே பெண் : காலை நேரம் வந்தாலே கூவிடுவாய்
உந்தன் கடமை என்றே நீ தாவிடுவாய்
கடிகாரமின்றி விடி நேரமென்றே
சொல்லும் வாயில்லாத ஜீவராசியை
அணைக்கும் அண்ணனைப் போலே
இனிமேலும் அமையாது அவனி மேலே.. பெண் : அண்ணன் மனம் போலே