Uthami Petra Rathinam – Irukka Idam Koduthal Song Lyrics

Song: Irukka Idam Koduthal Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Uthami Petra Rathinam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : T. Chalapathi Rao
Male : Irukka konjam idangkoduthaal podhum

Irukka konjam idangkoduthaal podhum

Padukka panju methai kekkum kaalam

Padukka panju methai kekkum kaalam

Irukka konjam idangkoduthaal podhum
Male : Murukku kaatti munumunukkaadhae

Muraipadhaal undhan jambam palikkadhae

Murukku kaatti munumunukkaadhae

Muraipadhaal undhan jambam palikkadhae
Male : Kedakkuthendrae poruthu ponaa

Kedakkuthendrae poruthu ponaa

Padukka panju methai kekkum kaalam
Male : Irukka konjam idangkoduthaal podhum

Irukka konjam idangkoduthaal podhum
Male : Daavukeevu kaatti summa yeikiradhai

Adakku dapsa chipsa kapsa pottu pakkirathai

Dambasaari polae aalai meikkiradhai

Niruthu danguvaaru arundhu pogum jaagirathai

Takkar pannadhae makkar pannadhae

Takkar pannadhae makkar pannadhae

Padukka panju methai kekkum kaalam
Male : Irukka konjam idangkoduthaal podhum

Irukka konjam idangkoduthaal podhum

Padukka panju methai kekkum kaalam

Padukka panju methai kekkum kaalam
Male : …………………….


Tamil Version

பாடகர் : டி . எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ் ஆண் : இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் ஆண் : முறுக்கு காட்டி முணுமுணுக்காதே
முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே
முறுக்கு காட்டி முணுமுணுக்காதே
முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே ஆண் : கெடக்குதென்றே பொறுத்துப் போனா
கெடக்குதென்றே பொறுத்துப் போனா
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் ஆண் : இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் ஆண் : டாவுகீவு காட்டி சும்மா ஏய்க்கிறதை அடக்கு
டப்ஸா சிப்ஸா கப்ஸா போட்டு பாக்கிறதை
டம்பாச்சாரி போலே ஆளை மேய்க்கிறதை நிறுத்து
டங்குவாரு அருந்து போகும் ஜாக்கிரதை
டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே
டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் ஆண் : இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் ஆண் : …………………..