Uthami Petra Rathinam – Poovindri Manamethu Boomiyin Meethu Song Lyrics

Song: Poovindri Manamethu Boomiyin Meethu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Uthami Petra Rathinam


English Version

Singers : T. M. Soundarajan and  P. Leela
Music by : T. Chalapathi Rao
Female : Poovindri manamyedhu boomiyin meedhu

Neeyindri naanyedhu nimmadhi yedhu
Female : Poovindri manamyedhu boomiyin meedhu

Neeyindri naanyedhu nimmadhi yedhu
Male : Ezhai en meedhu unmai anbum yedhu

Inithidum pechu ellam verum soodhu

Ennaiyum yemattrum ennam theedhu

Ennaiyum yemattrum ennam theedhu
Female : Poovindri manamyedhu boomiyin meedhu

Neeyindri naanyedhu nimmadhi yedhu
Female : Yeithidum ennam endhan nenjil yedhu

Enakkini inbam unnaiyindri yedhu

Iru manam sernthaalae baedham yedhu

Iru manam sernthaalae baedham yedhu
Male : Ahaa…poovindri manamyedhu boomiyin meedhu

Neeyindri naanyedhu nimmadhi yedhu
Male : Vaan mazhaiyindri mannil valam yedhu

Female : Mann valam indri pongum inbam yedhu

Male : Malarnthidum aanandha vaazhvum yedhu

Female : Kalanthidum namm vaazhvil thaazhvum yedhu
Both : Poovindri manam yedhu boomiyin meedhu

Neeyindri naanyedhu nimmadhi yedhu

Haa….aaa….aa.a….aa….


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ் பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது ஆண் : ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது
இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது பெண் : ஏய்த்திடும் எண்ணம் எந்தன் நெஞ்சில் ஏது
எனக்கினி இன்பம் உன்னையின்றி ஏது
இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது
இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது ஆண் : ஆஹா பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது ஆண் : வான் மழையின்றி மண்ணில் வளம் ஏது
பெண் : மண் வளம் இன்றி பொங்கும் இன்பம் ஏது
ஆண் : மலர்ந்திடும் ஆனந்த வாழ்வும் ஏது
பெண் : கலந்திடும் நம் வாழ்வில் தாழ்வும் ஏது இருவர் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஹா ..ஆஅ….ஆஅ….ஆ…..