Uthami Petra Rathinam – Thediduthe Vaanaminge Female Song Lyrics

Song: Thediduthe Vaanaminge Female Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Uthami Petra Rathinam


English Version

Singer : P. Susheela
Music by : T. Chalapathi Rao
Female : Thediduthae ..vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae

Thediduthae ..vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae
Female : Paadudhu paar oru vaanam paadi

Vaadudhu paar adhan jeeva naadi

Paadudhu paar oru vaanam paadi

Vaadudhu paar adhan jeeva naadi

Jodithanai kaanadhu

Thediduthae ..vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae
Female : Thonudhu nenjinil kaadhal roobam

Jothiyai veesidum vaazhvin deepam

Thonudhu nenjinil kaadhal roobam

Jothiyai veesidum vaazhvin deepam

Kaanudhu yaavum unnai polae

Aadudhu en manam aasaiyaalae

Kaanudhu yaavum unnai polae

Aadudhu en manam aasaiyaalae

Aaruyirae nee vaaraiyoo
Female : Thediduthae ..vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae


Tamil Version

பாடகி :  பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : தேடிடுதே……வானமிங்கே..
தேன் நிலவே நீ போனதெங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே…
தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே… பெண் : பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவநாடி
பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவநாடி
ஜோடிதனைக் காணாது
தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே… பெண் : தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம்
தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம்
காணுது யாவும் உன்னைப் போலே
ஆடுது என் மனம் ஆசையாலே
காணுது யாவும் உன்னைப் போலே
ஆடுது என் மனம் ஆசையாலே
ஆருயிரே நீ வாராயோ……… பெண் : தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே…