Uthami Petra Rathinam – Thediduthe Vaanaminge Male Song Lyrics

Song: Thediduthe Vaanaminge Male Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Uthami Petra Rathinam


English Version

Singer : P. B. Sreenivas
Music by : T. Chalapathi Rao
Male : Thediduthae.. vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae

Thediduthae.. vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae
Male : Paadudhu paar oru vaanam paadi

Vaadudhu paar adhan jeeva naadi

Paadudhu paar oru vaanam paadi

Vaadudhu paar adhan jeeva naadi

Jodithanai kaanadhu

Thediduthae ..vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae
Male : Thonudhu nenjinil kaadhal roobam

Jothiyai veesidum vaazhvin deepam

Thonudhu nenjinil kaadhal roobam

Jothiyai veesidum vaazhvin deepam

Kaanudhu yaavum unnai polae

Aadudhu en manam aasaiyaalae

Aaruyirae nee vaaraiyoo
Male : Thediduthae ..vaanam ingae

Thaen nilavae nee pona dhengae

Thaen nilavae nee pona dhengae


Tamil Version

பாடகர் :  பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் ஆண் : தேடிடுதே……வானமிங்கே..
தேன் நிலவே நீ போனதெங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே…
தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே… ஆண் : பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவநாடி
பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவநாடி
ஜோடிதனைக் காணாது
தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே… ஆண் : தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம்
தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம்
காணுது யாவும் உன்னைப் போலே
ஆடுது என் மனம் ஆசையாலே
ஆருயிரே நீ வாராயோ……… ஆண் : தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே…