Uthiri Pookkal – Naan Paada Varuvai Song Lyrics

Song: Naan Paada Varuvai Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Uthiri Pookkal


English Version

Singer : S. Janaki
 Music by : Ilayaraja
Female : ………………..
Female : Naan paada varuvaai

Thamizhae inimai tharuvaai

Pala raagam panpaadidum senthaen kaliyae

Naan paada varuvaai

Thamizhae inimai tharuvaai

Pala raagam panpaadidum senthaen kaliyae
Female : Kadhiroli vilaiyaada ponnalai oodai

Pala vanna vandaada poomuga maedai

Ponnaalai odai poomuga maedai

Swaram ezhum sathiraadum ye bale balae
Female : Swaram ezhum sathiraadum sugamaana raagam

Inimai mozhiyal kavidhai pozhiya

Devaril moolavan naadhathilae nadamaada ezhuvaai

Naan paada varuvaai thamizhae inimai tharuvaai

Pala raagam panpaadidum senthaen kaliyae
Female : Naan paada varuvaai…….

……………………………..
Female : Panimugil pennada paal madhi paadum

Kavimanam panpaada kodimalar aadum

Paal madhi paadum kodimalar aadum

Pudhiraana sangeetham….durrrrrrrr
Female : Pudhiraana sangeetham sugamaana geetham

Iyarkkai rasikkum ilamai isaiyae

Naanmuga naayagi naavinilae nalam paada ezhuvaai

Naan paada varuvaai thamizhae inimai tharuvaai

Pala raagam panpaadidum senthaen kaliyae
Female : Naan paada varuvaai….

Vaasingoo nalla vaasingoo…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : …………………..
பெண் : நான் பாட வருவாய்

தமிழே இனிமை தருவாய்

பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

நான் பாட வருவாய்

தமிழே இனிமை தருவாய்

பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
பெண் : நான் பாட வருவாய் ………………………
பெண் : கதிரொளி விளையாட பொன்னலை ஓடை

பல வண்ண வண்டாட பூமுக மேடை

பொன்னலை ஓடை……..பூமுக மேடை

ஸ்வரம் ஏழும் சதிராடும்…….ஏ…….பலே பலே
பெண் : ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம்

இனிமை மொழியில் கவிதை பொழிய

தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய்

நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்…….

பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
பெண் : நான் பாட வருவாய்…………………………

…………………………
பெண் : பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும்

கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும்

பால்மதி பாடும்………கொடி மலர் ஆடும்……

புதிரான சங்கீதம்…….டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்…….
பெண் : புதிரான சங்கீதம் சுகராக கீதம்

இயற்கை ரசிக்கும் இளமை இசையே

நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய்

நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்……

பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
பெண் : நான் பாட வருவாய்……..

வாசிங்கோ………நல்லா வாசிங்கோ……….