Uttama Villain – Single Kiss-ke Love-ah Song Lyrics

Song: Single Kiss-ke Love-ah Song Lyrics

Lyricist: Viveka

Album: Uttama Villain


English Version

Singers : Kamal Haasan, Sharanya Gopinath,
Anitha Karthikeyan and Nivas
Music by : Ghibran
Lyrics by : Viveka
Male : Single kiss-key love-ah

Singaara poovae love-ah

Single kiss-key love-ah

Singaara poovae love-ah
Male : Vizhi koosaiyilae love-ah

Kural osaiyilae love-ah

Uyir aasaiyilae love-ah

Love-ah love-ah love-ah
Male : Single kiss-key love-thaan

Singaara velaa love-thaan
Female : Nigar ellaam

Haa haaviram nee

Nizhal kanda pennum

Nippaa love-ah love-ah
Male : Kanalaana kaantham nee

Kal kooda thaavi ottum

love-ah love-ah
Female : Nee thodaatha uchcham undaa

Saathanaigal micham undaa

Naan karainthaen unnai kandaal

love-ah love-ah love-ah love-ah
Male : Single kiss-key love-thaan

Singaara velaa love-thaan
Male : En raththiri neeluthu love ah

Mana rekkai virikkuthu thaavvaa

Poo niraikka venum vavvaa

Ada idhukku perthaan love-ah love-ah
Female : Single kiss-key love-thaan

Singaara velaa love-thaan
Female : Muththaththin aasaanae

Unai unarvaai seithaai

Love-ah love thaan
Male : Perithaan perithaan velaikku

Pillaiyaar suzhithaan muththam

Vaadi love ah
Female : Moolakkaaran pettaoyila

Mosamaana vettaiyilae

Aala poraen unna ippo

love-ah love-ah love-ah
Female : Single kiss-key love-thaan

Singaara velaa love-thaan
Male : Vizhi koosaiyilae love-ah

Kural osaiyilae love-ah

Uyir aasaiyilae love-ah

Female : Love-ah love-ah love-ah….


Tamil Version

பாடகர்கள் : கமல்ஹாசன், சரண்யா கோபிநாத், அனிதா கார்த்திகேயன் மற்றும் நிவாஸ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : விவேகா ஆண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா
சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா ஆண் : விழி கூசையிலே லவ்வா
குரல் ஒசையிலே லவ்வா
உயிர் ஆசையிலே லவ்வா
லவ்வா லவ்வா லவ்வா பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்தான்
சிங்கார வேலா லவ்தான் பெண் : நிகர் எல்லாம்
ஹா ஹாவீரம் நீ
நிழல் கண்ட பெண்ணும்
நிப்பா லவ்வா லவ்வா ஆண் : கனலான காந்தம் நீ
கல் கூட தாவி ஒட்டும்
லவ்வா லவ்வா பெண் : நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா
நான் கரைந்தேன் உன்னை கண்டால்
லவ்வா லவ்வா லவ்வா லவ்வா பெண் : சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லவ் தான் ஆண் : என் ராத்திரி நீளுது லவ்வா
மன ரெக்கை விரிக்குது தாவ்வா
பூ நிறைக்க வேணும் வவ்வா
அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா பெண் : சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லா லவ் தான் பெண் : முத்தத்தின் ஆசானே
உனை உணர்வாய் செய்தாய்
லவ்வா லவ் தான் ஆண் : பெரிதான பெரிதான வேலைக்கு
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா பெண் : மூலக்காரன் பேட்டையில
மோசமான வேட்டையிலே
ஆளப் போறேன் உன்ன இப்போ
லவ்வா லவ்வா லவ்வா……. பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா ஆண் : விழி கூசையிலே லவ்வா
குரல் ஓசையிலே லவ்வா
உயிர் ஆசையிலே லவ்வா
பெண் : லவ்வா லவ்வா லவ்வா லவ்வா