Uzhaikkum Karangal – Aadiya Pathangal Ambalathil Song Lyrics

Song: Aadiya Pathangal Ambalathil Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Uzhaikkum Karangal


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamai Pithan
Female : Aadiya paadhangal ambalathil

Aadiya paadhangal ambalathil

Ingu aadida vandhen un thalathil

Aadida vandhen un thalathil

Aadiya paadhangal ambalathil
Female : Paarvathi orr angam unnidathil

Paarvathi orr angam unnidathil

Aval paarkattum thannaithaan ennidathil

Paarkattum thannaithaan ennidathil

Aadiya paadhangal ambalathil
Female : Kannil ondraai irukka thingalaai pirandheno

Kattrai kuzhal irukka gangaiyaai nadantheno

Kazhuthil suzhandrirukka paambena pirandheno

Kazhuthil suzhandrirukka paambena pirandheno

Kaiyil amarnthirukka maan ena pirandheno

Kaiyil amarnthirukka maan ena pirandheno
Female : Aadiya paadhangal ambalathil

Ingu aadida vandhen un thalathil

Aadiya paadhangal ambalathil
Female : Kallai kaniyena arul thara varum thillai

Thiru nagainil nadamidum undhan vannam

Endhan vazhi thannail vilaiyaadudhu
Female : Thaga thagavena varum ezhil mughamoru

Tharisanam thandhom thandhom endru

Ingum angum indri

Engengum minnugira vadivae
Female : Kothithidam udal unadhu ninaivinil

Thudithidum karam varugha aruginil

Madhaninum kodiyavan vidum oru kanaiyinil

Nalindhum melindhum varundhum enakkor thunaiyena

Vazhangum sugangal aruluga…


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில் பெண் : பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில் பெண் : கண்ணில் ஒன்றாய் இருக்க
திங்களாய் பிறந்தேனோ
கற்றை குழலிருக்க
கங்கையாய் நடந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில் பெண் : கல்லை கனியென அருள் தர வரும் தில்லை
திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்
எந்தன் விழிதன்னில் விளையாடிட பெண் : தக தகவென வரும் எழில் முகமொரு
தரிசனம் தந்தோம் தந்தோம் என்று
இங்கும் அங்கும் இன்றி
எங்கெங்கும் மின்னுகிற வடிவே பெண் : கொதித்திடும் உடல் உனது நினைவினில்
துடித்திடும் கரம் வருக அருகினில்
மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்
நலிந்தும் மெலிந்தும் வருந்தும் எனக்கோர் துணையென
வழங்கும் சுகங்கள் அருளுக….a