Uzhaikkum Karangal – Kanthanukku Malaiyittal Song Lyrics

Song: Kanthanukku Malaiyittal Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Uzhaikkum Karangal

English Version

Singer : Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamai Pithan
Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil

Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil
Female : Sokkarudan meenatchi

sokki nikkum thirukaatchi

Sokkarudan meenatchi

sokki nikkum thirukaatchi

Kaanavantha kangal rendu

kaadhalukku oru saatchi

Kaanavantha kangal rendu

kaadhalukku oru saatchi

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil
Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil
Female : Poovodu pottum thandhen

oru poovaikku vaazhvu thandhen

Poovodu pottum thandhen

oru poovaikku vaazhvu thandhen

Salangai kattum illathilae thaali kattum nadakka kanden

Salangai kattum illathilae thaali kattum nadakka kanden

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil
Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil
Female : Devanai thedi sendren

deviyudan avan vandhaan

Devanai thedi sendren

deviyudan avan vandhaan

Veenaiyudan naan irundhen

vidhiyai enni paadugindren
Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil

Kalyaana kolathilae kavidhai sonnaal

kaadhal kuyil

Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்
கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி
சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி
காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி
காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான்
தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் விதியை எண்ணி பாடுகின்றேன் ! பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்