Uzhaikkum Karangal – Naalai Ulagai Aala Vendum Song Lyrics

Song: Naalai Ulagai Aala Vendum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Uzhaikkum Karangal


English Version

Singer : K. J. Yesudas
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamai Pithan
Male : Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Puratchi malargalae! uzhaikkum karangalae!
Male : Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Puratchi malargalae! uzhaikkum karangalae!
Male : Kadamai seivom kalangamalae

Urimai ketppom thayangamalae

Vaarungal thozhargalae

Ondraai vaarungal thozhargalae
Male : Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

uzhaikkum karangalae..
Male : …………
Male : Yer pootti thozhil vaithu

Illaamai veettil vaithu

Poraadum kaalam ellaam ponadhamma

Ellorkkum yaavum undu

Endraagum kaalam indru

Neraaga kannil vandhu thondrudhamma
Male : Vidiyum velai varapoguthu

Dharmam theerpai thara poguthu

Nyaayangal saavadhillai endrum

Nyaayangal saavadhillai
Male : Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

uzhaikkum karangalae…
Male : Kalvikku saalai undu

Noolukku aalai undu

Naattukku thevai ellaam

naam thedalaam

Thozhukku veram undu

Thorkaadha nyaayam undu

Needhikku nenjam undu

naam vaazhalaam
Male : Sirikkum ezhai mugam paarkkalaam

Sindhum kanneer thanai maatralaam

Varunghal thozhargalae

Ondraai serungal thozhargalae
Male : Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae
Male : Kadamai seivom kalangamalae

Urimai ketppom thayangamalae

Vaarungal thozhargalae

Ondraai serungal thozhargalae
Male : Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Puratchi malargalae! uzhaikkum karangalae!


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே ! ஆண் : ………………… ஆண் : ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா ஆண் : விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும்
நியாயங்கள் சாவதில்லை ஆண் : நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே ! ஆண் : கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு
தோற்காத நியாயம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம் ஆண் : சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் சேருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !