Uzhaikkum Karangal – Pazhathottam En Thottam Song Lyrics

Song: Pazhathottam En Thottam Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Uzhaikkum Karangal


English Version

Singer : Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamai Pithan
Female : Pazhathottam en thottam

Paravai kingae kondatam

Kavan eduthaal thindaattam

Kanni naan oru ambattam

Kavan eduthaal thindaattam

Kanni naan oru ambattam
Female : Pazhathottam en thottam

Paravai kingae kondatam
Female : Kanithedum kuyil iname

Kadhai sollum kiliyinamae

Kanithedum kuyil iname

Kadhai sollum kiliyinamae

Aduthavarin porul meedhu

aasai veikka koodathu

Aduthavarin porul meedhu

aasai veikka koodathu

aasai veikka koodathu
Female : Vel sirikkuthu kangalilae

kavan irukkudhu kaigalilae

Vel sirikkuthu kangalilae

kavan irukkudhu kaigalilae

Pizhai seibavar meedhinilae

kal eriven kurivigalae

Pazhathottam en thottam

Paravai kingae kondatam
Female : Adhigram varum podhu

thavaradha manam vendum

Adhigram varum podhu

thavaradha manam vendum

Thalaiganangal vandhale

thaan veezhum nilaithoondrum

thaan veezhum nilaithoondrum
Female : Dhinam uzhaippadhu podhuvudamai

namm udal idhu thani udamai

Dhinam uzhaippadhu podhuvudamai

namm udal idhu thani udamai

Nalla aalena per eduthal

adhu avaravar guna nilamai
Female : Vidhai thoova thevai puvi aala madhi thevai

Akkiramam nee seidhaal adhaiketkkum aal thevai

Adhaiketkkum aal thevai

Naan thunivulla ilam mangai

enai thoduvdhu yaar ingae

Vizhi asaivugal kavi koorum

adhu aayiram porul koorum
Female : Pazhathottam en thottam

Paravai kingae kondatam

Kavan eduthaal thindaattam

Kanni naan oru ambattam

Kanni naan oru ambattam


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் பெண் : பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம் பெண் : பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம் பெண் : கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
ஆசை வைக்க கூடாது பெண் : வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
பழத்தோட்டம் என் தோட்டம்..
பறவைக்கிங்கே கொண்டாட்டம்.. பெண் : அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தான் வீழும் நிலை தோன்றும் பெண் : தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை பெண் : விதை தூவ நிலம் தேவை புவி ஆள மதி தேவை
அக்கிரமம் நீ செய்தால் அதை கேட்கும் ஆள் தேவை
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள்ள இளம் மங்கை எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும் அது ஆயிரம் பொருள் கூறும் பெண் : பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்