Uzhaikkum Karangal – Vaaren Vazhi Parthiruppen Song Lyrics

Song: Vaaren Vazhi Parthiruppen Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Uzhaikkum Karangal


English Version

Singers : T. M. Soundarajan and T. K. Kala
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Muthulingam
Female : Vaaren

Male : Vazhi parthiruppen

Female : Vandhaal

Male : Inbam thandhiduven

Female : Enna tharuva

Male : Ennai tharuven
Female : Vaaren

Male : Vazhi parthiruppen

Female : Vandhaal

Male : Inbam thandhiduven
Male : Andhi mayangura nerathilae

Aathangarai orathilae

Athai magal yekkathilae kaathiruppen

Andhi mayangura nerathilae

Aathangarai orathilae

Athai magal yekkathilae kaathiruppen

Athai magal yekkathilae kaathiruppen
Female : Pogavae mansila

Male : Appa iraen

Female : Irukkavum mudiyalaiyae
Female : Vaaren naan vaaren poyi vaaren

Naan vaaren
Female : Varum thai maadham paarthu

Kaiyodu serthu oorgolam ponal enna

Varum thai maadham paarthu

Kaiyodu serthu oorgolam ponal enna
Male : Idai thaangaatha baaram naan konjam thaanghi

Unnodu vandhaal enna

Unnodu vandhaal enna
Female : Sevvaanam poothoova thenpaanghu thaan vaazhtha

Kalyana naal kanum andru

Male : Ponaana maapillai pennodu paarendru

Oorengum paarattum nindru
Male : Andhi mayangura nerathilae

Aathangarai orathilae

Athai magal yekkathilae kaathiruppen

Athai magal yekkathilae kaathiruppen
Female : Vaaren naan vaaren poyi vaaren

Naan vaaren
Humming : ……………
Male : Adi inneram unnai kaanadha kangal

Poovagi nindrenadi

Adi inneram unnai kaanadha kangal

Poovagi nindrenadi
Female : Indha kattadha maalai unmaarbil serndhu

Thaenoora vandhenunga

Thaenoora vandhenunga
Male : Sithaadai kaathaada sevvaazhai koothaada

Kandaalum en paarvai konjam
Female : Machaanin nenjodu miyodum kannodu

Poraadum en maeni kenjam
Male : Andhi mayangura nerathilae

Aathangarai orathilae

Athai magal yekkathilae kaathiruppen

Athai magal yekkathilae kaathiruppen
Female : Vaaren

Male : Vazhi paarthiruppen

Female : Vandhaal

Male : Innum thandidudven

Female : Vaaren naan vaaren poyi vaaren

Naan vaaren


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் டி. கே. கலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம் பெண் : வாரேன்………
ஆண் : வழி பார்த்திருப்பேன்
பெண் : வந்தால்…….
ஆண் : இன்பம் தந்திடுவேன்
பெண் : என்ன தருவே
ஆண் : என்னை தருவேன். பெண் : வாரேன்………
ஆண் : வழி பார்த்திருப்பேன்
பெண் : வந்தால்…….
ஆண் : இன்பம் தந்திடுவேன் ஆண் : அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் பெண் : போகவே மனசில…..
ஆண் : அப்ப இரேன்
பெண் : இருக்கவும் முடியலையே பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன்
நான் வாரேன்………. பெண் : வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன
வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன ஆண் : இடை தாங்காத பாரம் நான் கொஞ்சம் தாங்கி
உன்னோடு வந்தால் என்ன
உன்னோடு வந்தால் என்ன பெண் : செவ்வானம் பூத்தூவ தென்பாங்கு தான் வாழ்த்த
கல்யாண நாள் காணும் அன்று
ஆண் : பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று
ஊரெங்கும் பாராட்டும் நின்று ஆண் : அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன்
நான் வாரேன்………. ஆண் : அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி
அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி பெண் : இந்த கட்டாத மாலை உன் மார்பில் சேர்ந்து
தேனூர வந்தேனுங்க
தேனூர வந்தேனுங்க ஆண் : சித்தாடை காத்தாட செவ்வாழை கூத்தாட
கண்டாலும் என் பார்வை கொஞ்சும் பெண் : மச்சானின் நெஞ்சோடு மையோடும் கண்ணோடு
போராடும் என் மேனி கெஞ்சும் ஆண் : அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் பெண் : வாரேன்………
ஆண் : வழி பார்த்திருப்பேன்
பெண் : வந்தால்…….
ஆண் : இன்பம் தந்திடுவேன் பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன்
நான் வாரேன்……….

Similar Posts