Uzhavan Magan – Ponnel Yeri Karaiyoram Song Lyrics

Song: Ponnel Yeri Karaiyoram Song Lyrics

Lyricist: Aabavanan

Album: Uzhavan Magan


English Version

Singers : Malaysia Vasudevan and Chorus
Music by : Manoj – Gyan
Lyrics by : Aabavanan
Male : Aah….aa….aa…aa…
Chorus : Ponnel yaeri karaiyoram

Pozhuthu saayuthu nadhiyoram

Angae adikkanum thoottranum

Payanam vegu dhooram….
Chorus : Ponnel yaeri karaiyoram

Pozhuthu saayuthu nadhiyoram

Angae adikkanum thoottranum

Payanam vegu dhooram….
Male : Nettri vervaiyae nellaachchu

Nellae namakku seeraachchu

Ninaichchathu polae velainjaachchu

Nelamae namakku thaayachchu

Aahaahahhhahaa lalaalaalaa
Chorus : …………….
Male : Margazhi maasam poyaachchu

Mangala naanum pottaachchu

Parisham pottathu pazhasaachchu

Panthamaagiyae pudhusaachchu
Chorus : Naanuthu naanuthu sengathir naanuthu

Naalaiya thedhiyil naayagi aaguthu

Male : Kodimalar pooththathu kaalaiyilae

Konjuthu kuzhaiyuthu maalaiyilae

Aahahahhahaa….lalaalaallaa
Chorus : …………….
Male : Saainthaadammaa saainthaadu

Saayakkiliyae saainthaadu

Cholai pookkal sarinthaada

Chella kiliyae sathiraadu
Chorus : Aaduthu aaduthu ponmayil aaduthu

Paaduthu paaduthu poonguyil paaduthu

Male : Manjal veyyil maalaiyilae

Kolampoduthu cholaiyilae

Aahaahahhahaa….lalaalaallaa…
Chorus : Ponnel yaeri karaiyoram

Pozhuthu saayuthu nadhiyoram

Angae adikkanum thoottranum

Payanam vegu dhooram….
Male : Nettri vervaiyae nellaachchu

Nellae namakku seeraachchu

Ninaichchathu polae velainjaachchu

Nelamae namakku thaayachchu

Aahaahahhahaa….lalaalaallaa…
Chorus : ………………….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : ஆபாவாணன் ஆண் : ஆஹ்….ஆ….ஆ….ஆ….. குழு : பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்…….. குழு : பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்…….. ஆண் : நெற்றி வேர்வையே நெல்லாச்சு
நெல்லே நமக்கு சீராச்சு
நினைச்சது போலே வெளைஞ்சாச்சு
நெலமே நமக்கு தாயாச்சு
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : ………………………. ஆண் : மார்கழி மாசம் போயாச்சு
மங்கல நாணும் போட்டாச்சு
பரிசம் போட்டது பழசாச்சு
பந்தமாகியே புதுசாச்சு குழு : நாணுது நாணுது செங்கதிர் நாணுது
நாளைய தேதியில் நாயகி ஆகுது
ஆண் : கொடிமலர் பூத்தது காலையிலே
கொஞ்சுது குழையுது மாலையிலே
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : ………………………. ஆண் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
சேலை பூக்கள் சரிந்தாட
செல்ல கிளியே சதிராடு குழு : ஆடுது ஆடுது பொன்மயில் ஆடுது
பாடுது பாடுது பூங்குயில் பாடுது
ஆண் : மஞ்சள் வெய்யில் மாலையிலே
கோலம் போடுது சேலையிலே
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்…….. ஆண் : நெற்றி வேர்வையே நெல்லாச்சு
நெல்லே நமக்கு சீராச்சு
நினைச்சது போலே வெளைஞ்சாச்சு
நெலமே நமக்கு தாயாச்சு
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : ……………………….