Vadagai Veedu – Nee Enthan Ragam Song Lyrics

Song: Nee Enthan Ragam Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Album: Vadagai Veedu


English Version

Singer : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Aalangudi Somu
Female : Nee enthan naan untha paavam

Neegaatha perinbamae ododi vaa

Male : Nee enthan naan unthan paavam

Neegaatha perinbamae ododi vaa
Male : Andrum indrum sontham undu

Endrum ingae sorkkam undu

Amuthae odi vaa….
Female : Nandri sollum nenjam undum

Kondu sellum ennam undu

Uyirae paadi vaa…

Paavai enthan nenjam thanjam unnidam

Paavai enthan nenjam thanjam unnidam
Male : Nee enthan raagam

Female : Ragam

Male : Naan unthan paavam

Female : Paavam

Male : Neegaatha perinbamae

Female : Inbamae

Male : Ododi vaa….

Female : Ododi vaa….
Female : …………….
Female : Maalaiyitta mangai ennai

Vaazha vaikkum dheivam unnai

Dhinamum potruvaen
Male : Kaalamellaam kaaththirunthaen

Kanni unthan kai pidiththaen

Dheepam yaetravae….

Paasam ennum koyil punitham kaangiraen
Female : Nee enthan raagam

Female : Ragam

Male : Naan unthan paavam

Female : Paavam

Male : Neegaatha perinbamae

Female : Inbamae

Male : Ododi vaa….

Female : Ododi vaa….

Male : Ododi vaa….

Female : Ododi vaa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா
ஆண் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா….. ஆண் : அன்றும் இன்றும் சொந்தம் உண்டு
என்றும் இங்கே சொர்க்கம் உண்டு
அமுதே ஓடி வா….. பெண் : நன்றி சொல்லும் நெஞ்சம் உண்டு
கொண்டு செல்லும் எண்ணம் உண்டு
உயிரே பாடி வா….
பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம்
பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம் ஆண் : நீ எந்தன் ராகம்
பெண் : ராகம்
ஆண் : நான் உந்தன் பாவம்
பெண் : பாவம்
ஆண் : நீங்காத பேரின்பமே
பெண் : இன்பமே
ஆண் : ஓடோடி வா…..
பெண் : ஓடோடி வா பெண் : ……………………….. பெண் : மாலையிட்ட மங்கை என்னை
வாழ வைக்கும் தெய்வம் உன்னை
தினமும் போற்றுவேன்….. ஆண் : காலமெல்லாம் காத்திருந்தேன்
கன்னி உந்தன் கைப் பிடித்தேன்
தீபம் ஏற்றவே…..
பாசம் என்னும் கோயில் புனிதம் காண்கிறேன் பெண் : நீ எந்தன் ராகம்……
ஆண் : ராகம்
பெண் : நான் உந்தன் பாவம்……
ஆண் : பாவம்
பெண் : நீங்காத பேரின்பமே..
ஆண் : இன்பமே
பெண் : ஓடோடி வா..
ஆண் : ஓடோடி வா
பெண் : ஓடோடி வா..
ஆண் : ஓடோடி வா
பெண் : ஓடோடி வா….
ஆண் : ஓடோடி வா