Valimai – Enna Kurai Song Lyrics

Song: Enna Kurai Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Valimai


English Version

Singers : Nandini Srikar and  Sriram Parthasarathy
Music by : Yuvan Shankar Raja
Female : Enna kurai naan vaithen kannae

Enna ninaithu valarthen unnai

Kanda kanavum veenaai pogumaa
Female : Enna pizhai naan seidhen kannae

Ennai pilindhae eduthen unnai

Kanda kanavum veenaai pogumaa

Thanga valayal thaambai maarumaa

Thottil kuzhandhai thookil aaduma
Male : Thannai thandhae vaazhum

Unnai polae yaarum

Kanaavilum kanden illaiyae

Kadal thoongum un aazham

Nedum vaanin neelam ellaam serndhum konjamae
Male : Vizhi neerai sindha koodadhae

Adhai veedu endrum thaangadhae

Indha theeyai aatruven

Neerai ootruven paadhai maatruven…..


Tamil Version

பாடகர்கள் : நந்தினி ஸ்ரீகர் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே
என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே
என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
தங்க வளையல் தாம்பாய் மாறுமா
தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா ஆண் : தன்னை தந்தே வாழும்
உன்னை போலே யாரும்
கனாவிலும் கண்டேன் இல்லையே
கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம்
எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே ஆண் : விழி நீரை சிந்த கூடாதே
அதை வீடு என்றும் தாங்காதே
இந்த தீயை ஆற்றுவேன்
நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்