Valimai – Mother Song Lyrics

Song: Mother Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: Valimai


English Version

Singer : Sid Sriram
Music by : Yuvan Shankar Raja
Male : Naan paartha mudhal mugam nee

Naan ketta mudhal kural nee
Male : Naan paartha mudhal mugam nee

Naan ketta mudhal kural nee

Naan mugarndha mudhal malarum neeyae
Male : Naan vazhndha mudhal arai nee

Naan varaindha mudhal padam nee

Naan virumbiya mudhal pennum neeyae
Male : Sinungiyabodhu sirikka veithaai

Siragugal valarthu parakka vaithaai

Sigarangal yera sollikoduthaai

Aavalodu dhaan

Valarndhavan pola therindhaalum

Un kannil naanum oru kuzhandhai

Imaigalukkullae adaikaathaai

Aasaiyodu dhaan
Male : Amma en mugavari nee amma

En mudhal vari nee amma

En uyir endrum nee amma
Male : Neeyae enakena pirandhaayae

Anaithaiyum thandhaayae

En ulagam nee en thaaiyae
Male : Un vaasam enakku valimai tharum

Un vaarthai enakku veeram tharum

Un vazhkaiyin mel

En vazhkaiyinai

Varaindhu vaithaaiyae
Male : Oru tholvi ennai thodumbodhu

En tholai vandhu thoduvaaiyae

Nee thottadhumae thulangidumae

Ellaam maarumae
Male : Vidumuraiyae illaamal

Thai velai seigiraal

Idharkaana kaanikayaai

Naan enna dhan tharuvadho
Male : Amma oh amma

Ammaaaa aa…aaa…aaah
Male : Amma en mugavari nee amma

En mudhal vari nee amma

En uyir endrum nee amma
Male : Neeyae enakena pirandhaayae

Anaithaiyum thandhaayae (thandhaayae)

En ulagam nee en thaaiyae


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் :  யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே ஆண் : நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே ஆண் : சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு தான் ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே ஆண் : உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தாயே ஆண் : ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே ஆண் : விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய்
நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ .. ஆண் : அம்மா… ஓ அம்மா..!
அம்மா ஆ அ அஅ ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)
என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ…