Valimai – Naanga Vera Maari Song Lyrics

Song: Naanga Vera Maari Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: Valimai


English Version

Singers : Yuvan Shankar Raja and Anurag Kulkarni
Music by : Yuvan Shankar Raja
Chorus : Naanga vera mari

Vera mari vera mari

Naanga vera mari

Vera mari vera mari

Naanga vera mari

Naanga vera mari

Naanga vera hey vera

Hey vera vera vera vera
Chorus : Ella naalumae

Male : Nalla naalu dhaan

Chorus : Ella neramum

Male : Nalla neram dhaan

Chorus : Ella oorumae

Male : Namma ooru dhaan

Chorus : Ella payalum

Male : Nalla paya dhaan
Male : Mela irukkavana namba

Nalla kathukko

Kooda irukkavana

Natppa nalla vechikko

Kaala vaarama

Vaazha mattum kathikko

Kaalathoda neeyum

Oda othukko
Chorus : Thaga thaganu minnalaam

Male : Thenavetta thullalaam

Chorus : Vala valanu pesaama

Male : Velaiya senja
Chorus : Hey kada kadanu yeralaam

Male : Vera maari maaralaam

Chorus : Vara muraiya maathalaam

Male : Nalladhu senja
Male : Yei thaga thaganu minnalaam

Thenavetta thullalaam

Vala valanu pesaama

Velaiya senja
Male : Hey kada kadanu yeralaam

Vera maari maaralaam

Vara muraiya maathalaam

Nalladhu senja
Chorus : Naanga vera mari

Vera mari vera mari

Naanga vera mari

Vera mari vera mari

Naanga vera mari

Naanga vera mari

Naanga vera hey vera

Hey vera vera vera vera
Chorus : Vera mari naanga

Vera mari

Aa vera mari

Aa aa aa aa vaangikko

Aai indha indha indha indha

Indha indha hey indha

Hey vera mari vera mari
Male : Hey un veeta modha paaru

Ada thaanavae sariyaagum un ooru

Karuthu solla naan gnyaani illa

Aana eduthu sonaa endha thappum illa

Naalaikku nimmadhiya nee irukka

Innaiku erangi sethukidanum

Un ennatha azhaga nee amachikkitaa

Ellamey azhagaagum seri aagum
Male : Vaazhu vaazha vidu

Avalothan thathuvam

Adhula kaala vitaa

Odachiduvom
Male : Kaala vaarama

Vaazha mattum kathukko

Kandu pudichitta…..
Chorus : Thaga thaganu minnalaam

Male : Thenavetta thullalaam

Chorus : Vala valanu pesaama

Male : Velaiya senja
Chorus : Hey kada kadanu yeralaam

Male : Vera maari maaralaam

Chorus : Vara muraiya maathalaam

Male : Nalladhu senja
Male : Yei thaga thaganu minnalaam

Thenavetta thullalaam

Vala valanu pesaama

Velaiya senja
Male : Hey kada kadanu yeralaam

Vera maari maaralaam

Vara muraiya maathalaam

Nalladhu senja
Chorus : Naanga vera mari

Vera mari vera mari

Naanga vera mari

Vera mari vera mari

Naanga vera mari

Naanga vera mari

Naanga vera hey vera

Hey vera vera vera vera
Chorus : Vera mari naanga

Vera mari

Aa vera mari

Aa aa aa aa vaangikko

Aai indha indha indha indha

Indha indha hey indha

Hey vera mari vera mari


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அணு ராகு குல்கர்ணி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற குழு : எல்லா நாளுமே
ஆண் : நல்ல நாளுதான்
குழு : எல்லா நேரமும்
ஆண் : நல்ல நேரம் தான்
குழு : எல்லா ஊருமே
ஆண் : நம்ம ஊருதான்
குழு : எல்லா பயலும்
ஆண் : நல்ல ப ய தான் ஆண் : மேல இருக்கவன
நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன
நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ குழு : தக தகனு மின்னலாம்
ஆண் : தெனாவெட்டா துள்ளலாம்
குழு : வளவளனு பேசாம
ஆண் : வேலைய செஞ்சா குழு : கட கடனு ஏறலாம்
ஆண் : வேற மாறி மாறலாம்
குழு : வரமுறைய மாத்தலாம்
ஆண் : நல்லது செஞ்சா ஆண் : ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா
கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற குழு : வேற மாறி நாங்க வேற மாறி
ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ
வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி
வேற மாறி ஆண் : ஹேய் உன் வீட்ட மொத பாரு
அட தானாவே சரியாகும்
உன் ஊரு….
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா எடுத்து சொன்னா
எந்த தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும்
உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரி ஆகும் ஆண் : வாழு வாழ விடு
அவளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒதச்சிடுவோம் ஆண் : கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
கண்டுபுடிச்சிட்டா குழு : தக தகனு மின்னலாம்
ஆண் : தெனாவெட்டா துள்ளலாம்
குழு : வளவளனு பேசாம
ஆண் : வேலைய செஞ்சா குழு : ஏய்.. கட கடனு ஏறலாம்
ஆண் : வேற மாறி மாறலாம்
குழு : வரமுறைய மாத்தலாம்
ஆண் : நல்லது செஞ்சா ஆண் : ஏய். தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா ஆண் : ஏய்…கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற குழு : வேற மாறி நாங்க வேற மாறி
ஆ வேற மாறி
ஆ ஆ ஆ ஆ
வாங்கிக்கோ
ஆ ஏய் இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி
வேற மாறி

Similar Posts