Vallarasu – Adyar Beach Oram Song Lyrics

Song: Adyar Beach Oram Song Lyrics

Lyricist: Kalidasan

Movie: Vallarasu


English Version

Singer : Deva
Music by : Deva
Male : Adaiyaaru beach oram

Kaaththirukkum meera

Unmela aasai pattu

Oodi vanthaen joraa
Male : Adaiyaaru beach oram

Kaaththirukkum meera

Unmela aasai pattu

Oodi vanthaen joraa
Male : Meera oodi vaa joraa

Moun road aah….

Thenji pona naaraa
Male : Adaiyaaru beach oram

Adaiyaaru beach oram

Kaaththirukkum meera

Unmela aasai pattu

Oodi vanthaen joraa

Unmela aasai pattu

Oodi vanthaen joraa
Chorus : ………………
Male : Thangaththaal thagadeduththu

Thaali onu seiyya poraen

Velliyaal muththu eduththu

Kolusonnu poda poraen
Male : Thangaththaal thagadeduththu

Thaali onu seiyya poraen

Velliyaal muththu eduththu

Kolusonnu poda poraen
Male : Ennammma ennamma

Vanthu nillu pakkuvammaa

Ennammma ennamma

Vanthu nillu pakkuvammaa
Male : Sirippula simraanmaa nee

Nadaiyilae ngumaa

Gundu moonji kushupoo maa

Nee enakku pudhusumaa
Chorus : Meera oodi vaa joraa

Moun road aah….

Thenji pona naaraa
Chorus : ………………
Male : Jannal vachcha jacket-la

Adikkithu beach-chu kaaththu

Devikalaa theater-la eduththaen

Rendu tickettu
Male : Jannal vachcha jacket-la

Adikkithu beach-chu kaaththu

Devikalaa theater-la eduththaen

Rendu tickettu
Male : Namakkunnu kedachchathu

Ooramaa rendu seettu

Namakkunnu kedachchathu

Ooramaa rendu seettu
Male : Ananinjathu light-tu

Padaththulae fight-tu

Aanaa namma night-tu

Rendu perum tight-tu
Chorus : Meera oodi vaa joraa

Moun road aah….

Thenji pona naaraa
Male : Adaiyaaru beach oram

Kaaththirukkum meera

Unmela aasai pattu

Oodi vanthaen joraa
Chorus : Adaiyaaru beach oram

Kaaththirukkum meera

Unmela aasai pattu

Oodi vanthaen joraa
Male : Meera oodi vaa joraa

Moun road aah….

Thenji pona naaraa
Male : Adaiyaaru beach oram

Adaiyaaru beach oram

Kaaththirukkum meera

Unmela aasai pattu

Oodi vanthaen joraa

Unmela aasai pattu

Oodi vanthaen joraa


Tamil Version

பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா ஆண் : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா ஆண் : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா ஆண் : அடையாறு பீச் ஓரம்
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா குழு : ……………………….. ஆண் : தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன் ஆண் : தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன் ஆண் : என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா
என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா ஆண் : சிரிப்புல சிம்ரன்மா நீ
நடையிலே நகுமா
குண்டு மூஞ்சி குஷுப்பூமா
நீ எனக்கு புதுசுமா குழு : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா குழு : ……………………. ஆண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன்
ரெண்டு டிக்கெட்டு ஆண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன்
ரெண்டு டிக்கெட்டு ஆண் : நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு
நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு ஆண் : அணைஞ்சது லைட்டு
படத்துலே பைட்டு
ஆனா நம்ம நைட்டு
ரெண்டு பேரும் டைட்டு குழு : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா ஆண் : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா குழு : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா ஆண் : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா ஆண் : அடையாறு பீச் ஓரம்…..
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

Similar Posts