Vallarasu – Chekka Chekka Sevantha Song Lyrics

Song: Chekka Chekka Sevantha Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Vallarasu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Deva
Chorus : ………………
Male : Chekka chekka sevantha ponnu

Vanna chiththiraththil varainja kannu

Hoi…..hoi……hoi…..
Male : Chekka chekka sevantha ponnu

Vanna chiththiraththil varainja kannu
Male : Antha ooththukuli vennaiyilae

Thangam ooththi senja pon mayilae

Adi sarvadesa azhagunthan

Sarumaththila jolikkirathae….hoi

Thailandhilae kannam italy-yil kaalgal

Malaiyaalaththil nenjam nee vaanginai hoi…
Female : Hoi….chekka chekka sevantha ponnu

Intha singathukku samanja ponnu

Haa…..chekka chekka sevantha ponnu

Intha singathukku samanja ponnu
Chorus : …………………..
Female : Naan oththaiyila meththaiyila

Niththiraiyil kedakkaiyil

Un nenappu enna izhukkum

Un kusumbu thottu thottu thool kelappum
Male : Un paththu viral thodavenaam

Oththa viral thottaa pothum

Seththavudan motcham kidaikkum

Female : Hoi

Male : Illaatti seththa pinnum kaaichchal adikkum
Female : Inba rasaa

Male : Aah….

Female : Neruppu neruppu vanthu

Neththiyil kodhikkuthu

Idhayam idhayam rendaai vediththu sidharuthu
Male : Pennae nee sittrinpa maanaa

Illai nee perinpa thaenaa

Engengae thottaalum

Angangae poopookkiraai hoi…
Chorus : Dhinakku dheena….
Female : Chekka chekka sevantha ponnu

Male : Hoi hoi

Female : Intha singathukku samanja ponnu

Male : Aah….ha

Female : Chekka chekka sevantha ponnu

Intha singathukku samanja ponnu
Chorus : …………………..
Male : Naan kaalai maalai jaamam endru

Moondru neram unda pinnum

Inbaththupaal salikkavillai

En kannae idhazh rasam pulikkavillai
Female : Naan mudi konjam thiruththavum

Udai maattri uduththavum

Idaiveli kidaikkaillai

Male : Hoi

Male : Un kannil inba veri kuraiyavillai
Male : Inba rani….

Thanni adiththa brahman padaiththa silai idhu

Kanni vadivil vanthu kalakkum azhgithu
Female : Mannaa…muththam thanthae kolvaayaa

Ennai nee thedal seivaayaa

Un aandham theeraamal

Naan thoonga naal illaiyaa hoi….
Chorus : Dhinakku dheena….
Male : Chekka chekka sevantha ponnu

Female : Hoi

Male : Vanna chiththiraththil varainja kannu

Female : Aaa….

Male : Adi chekka chekka sevantha ponnu

Female : Aah…

Male : Vanna chiththiraththil varainja kannu

Female : Aahaa….haa….
Male : Antha ooththukuli vennaiyilae

Female : Aa….

Male : Thangam ooththi senja pon mayilae

Adi sarvadesa azhagunthan

Sarumaththila jolikkirathae….hoi hoi hoi hoi

Thailandhilae kannam italy-yil kaalgal

Malaiyaalaththil nenjam nee vaanginai hoi…
Female : Hoi…..chekka chekka sevantha ponnu

Male : Hoi hoi

Female : Intha singathukku samanja ponnu

Male : Aah….

Female : Hoi…..chekka chekka sevantha ponnu

Male : Aah…

Female : Intha singathukku samanja ponnu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா குழு : …………………….. ஆண் : செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
ஹோய்…….ஹோய்……ஹோய்…… ஆண் : செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு ஆண் : அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சருமத்தில் ஜொலிக்கிறதே…..ஹொய்
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்… பெண் : ஹோய்…..செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஹா…..செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு குழு : ………………………. பெண் : நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கெடக்கையில்
உன் நெனப்பு என்ன இழுக்கும்
உன் குசும்பு தொட்டு தொட்டு தூள் கெளப்பும் ஆண் : உன் பத்து விரல் தொடவேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
பெண் : ஹோய்
ஆண் : இல்லாட்டி செத்த பின்னும் காய்ச்சல் அடிக்கும் பெண் : இன்ப ராசா…
ஆண் : ஆஹ்…….
பெண் : நெருப்பு நெருப்பு வந்து
நெத்தியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய் வெடித்து சிதறுது ஆண் : பெண்ணே நீ சிற்றின்ப மானா
இல்லை நீ பேரின்ப தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்… குழு : தினக்கு தீனா….. பெண் : செக்க செக்க செவந்த பொண்ணு
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஆண் : ஆஹ்……ஹ……
பெண் : செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு குழு : ………………………………… ஆண் : நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை பெண் : நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுத்தவும்
இடைவெளி கிடைக்கவில்லை
ஆண் : ஹோய்
ஆண் : உன் கண்ணில் இன்ப வெறி குறையவில்லை ஆண் : இன்ப ராணி……
தண்ணி அடித்த பிரம்மன் படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது பெண் : மன்னா…. முத்தம் தந்தே கொல்வாயா,
என்னை நீ தேடல் செய்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாள் இல்லையா ஹோய்… குழு : தினக்கு தீனா….. ஆண் : செக்க செக்க செவந்த பொண்ணு….
பெண் : ஹோய்….
ஆண் : வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு..
பெண் : ஆஆ……
ஆண் : அடி செக்க செக்க செவந்த பொண்ணு..
பெண் : ஆஹ்…..
ஆண் : வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு…
பெண் : ஆஹா……ஹா ஆண் : அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே…
பெண் : ஆ…..
ஆண் : தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே…..
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…….
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்…… பெண் : ஹோய்…..செக்க செக்க செவந்த பொண்ணு….
ஆண் : ஹோய் ஹொய்
பெண் : இந்த சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு…..
ஆண் : ஆஹ்
பெண் : ஹோய் செக்க செக்க செவந்த பொண்ணு……
ஆண் : ஆ……
பெண் : இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு…..

Similar Posts