Vallarasu – Hello Mister Naidu Song Lyrics

Song: Hello Mister Naidu Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Vallarasu


English Version

Singers : Anuradha Sriram and Mano
Music by : Deva
Female : Hello mister naidu

Hello how do you do
Female : Hello mister naidu

Hello how do you do

Alli edu kollaiyidu

Solli kodu naidu

Achcham vidu uchcham thodu

Kodi nadu naidu
Female : Paalaattril poraadu aazhaththil neeraadu

Poo muththam ovvondrukkum ponnai podu

Verenna yarpaadu anantha kooththaadu

Nenjodu thalaiyanai thedu

Nimmathiyodu nimmathiyaa
Female : Hello mister naidu

Hello how do you do
Male : Unnai valaiththu pidikkaththaan

Manathila oru veam

Female : Oo…..ooh

Male : Unnai anaikkum anaippilae

Norungi vidum thegam
Male : Veadam pottu vantha vedan naanadi

Viriththa valaiyilae kaadae vizhumadi

Raa raa raa raa raa raa
Female : Telungu dhesaththu molagaa polae

Male : Haa

Female : Odhattu muththam oraikkuthu ullae

Male : Hahaa

Female : Godhaavari karai vaazhaiyai polae

Saayavaa nenjilae….hahaa…
Male : Hoi….seppu silaikkul ennenna undu

Thuppu thulakka vanthavan naanae

Ninaiththa kaariyamae vettri vettri pennae
Female : Hello mister naidu

Hello how do you do

Male : Hahaa…..
Chorus : …………….
Male : Padam azhagu enbathaa paambu mazhai vellavae

Female : Aa….

Nizhal karuppu enbathaa iruttum meela vellavae

Paambai ariyaththaan vallooru vanthirukku

Iruttai virattaththaan theekkutchi vanthirukku

Raa raa raa raa raa raa
Female : Dheepam anaikka theekkutchi edhukku

Male : Haa

Female : Iruttil padikka yaedugal irukku

Male : Haa

Female : Udhadu podum kai ezhuththukkaaga

Odambuthaan thudikkuthu
Male : Kaattrai thulaiththu ragasiyam ellam

Kandu pidikkum kalam vanthaachchu

Innum konjam dhooramthaan

Vettri vettri vettri pennae
Male : Unthan mugam adhu edhu solli vidu naidu

Kanni pennin kannam kuththum thaadi edu naidu

Irulukku pin pakkam ariyaamal poveno

Iru kannil sooriyan undu naan veezhvenaa
Male : Thenmadhuraikkaaran naan

Jeyikkaamal povaeno

Puli vettaikkaaran kilaiyai

Sinthippaanaa sinthippaanaa
Female : Hello mister naidu haa

Hello how do you do….hahah…


Tamil Version

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் மனோ இசையமைப்பாளர் : தேவா பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
அள்ளியெடு கொள்ளையிடு
சொல்லிக் கொடு நாயுடு
அச்சம் விடு உச்சம் தொடு
கொடி நடு நாயுடு…. பெண் : பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு
பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு
வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு
நெஞ்சோடு தலையணை தேடு
நிம்மதியோடு நிம்மதியா பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு ஆண் : உன்னை வளைத்து பிடிக்கத்தான்
மனதில் ஒரு வேகம்
பெண் : ஓஓ…..ஒஹ்
ஆண் : உன்னை அணைக்கும் அணைப்பிலே
நொறுங்கி விடும் தேகம் ஆண் : வேடம் போட்டு வந்த வேடன் நானடி
விரித்த வலையிலே காடே விழுமடி
ரா ரா ரா ரா ரா ரா…. பெண் : தெலுங்கு தேசத்து மொளகா போலே
ஆண் : ஹா
பெண் : ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே
ஆண் : ஹஹா
பெண் : கோதாவரி கரை வாழையை போலே
சாயவா நெஞ்சிலே…….ஹஹா.. ஆண் : ஹோய்….செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு
துப்பு துலக்க வந்தவன் நானே
நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு ஹேய்
ஆண் : ஹஹா….. குழு : ……………………………. ஆண் : படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே
பெண் : ஆ……
நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே
பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு
இருட்டை விரட்டத்தான் தீக்குச்சி வந்திருக்கு
ரா ரா ரா ரா ரா ரா…. பெண் : தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு
ஆண் : ஹா
பெண் : இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு
ஆண் : ஹா
பெண் : உதடு போடும் கையெழுத்துக்காக
ஒடம்புதான் துடிக்குது ஆண் : காற்றை துளைத்து ரகசியம் எல்லாம்
கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு
இன்னும் கொஞ்சம் தூரம்தான்
வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ
ஹலோ ஹௌ டு யூ டு
ஆண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு ஆண் : உந்தன் முகம் அது எது சொல்லி விடு நாயுடு
கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு
இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ
இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா ஆண் : தென்மதுரைக்காரன் நான்
ஜெயிக்காமல் போவேனோ
புலி வேட்டைக்காரன் கிளியை
சிந்திப்பானா சிந்திப்பானா பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு ஹா
ஹலோ ஹௌ டு யூ டு…ஹஹாஹ்….

Similar Posts