Vallarasu – Nenje Nenje Thuninthu Vidu Song Lyrics

Song: Nenje Nenje Thuninthu Vidu Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Vallarasu


English Version

Singer : Shangar Mahadevan
Music by : Deva
Chorus : ………………….
Male : Nenje nenje thuninthu vidu

Needhiyin kangalai thiranthu vidu

Nachchu paambugal padameduththaal

Achcham vendaam azhiththu vidu

Nenje nenje nenje nenje nenje……
Male : Paninthu paninthu intha bhoomi valainthathu

Kuninthu kuninthu kunintha koonum udainthathu

Kodumai kandu kodumai kandu kodhikkuthu

Mirugam kandu mirugam kandu midhiththidu manamae

Vetri vetri vetri vetri….
Chorus : Kalangaathae manamae mayangaathae

Thaayagaththin maanam kaakka thayangaathae
Male : Suyanalam ondrae silarathu vaadham

Adhu ariyaathu dhesiyageetham

Anbaal vendrathu athu antha kaalam

Aayutham velvathu adhu intha kaalam

Aayutham ezhuga aanavam azhiga

Ini bharatha dhesam un peyar solla
Male : Puththam pudhiya putham puthiya baharatham

Raththam vazhiya raththam vazhiya nirkkuthu

Petra maganai petra maganai anaikkuthu

Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae
Male : Annai dhesam rendukkum ingae vilaiyillai

Ada petra annaiyai uttra dhesaththai

Velli velli velli kaasukku virpavan

Maganillai orr maganillai
Male : Annai dhesam rendukkum ingae vilaiyillai

Ada petra annaiyai uttra dhesaththai

Velli velli velli kaasukku virpavan

Maganillai avan manithanillai
Chorus : Suyanalaththodu vaazhgindra manithan

Vilangin pillaiyadaa

Podhunalam kaakka por seiyum manithan

Dheivaththil pillaiyadaa
Male : Ini poruthtu kondirupathathu muraiyalla

Porkkalaththinil seivathu kolaiyalla

Ini poruthtu kondirupathathu muraiyalla

Porkalaththinil seivathu kolaiyalla

Vijayaa vijayaa pillai enadaa

Velai vanthathu velai mudidaa
Male : Puththam pudhiya puththam pudhiya bharatham

Raththam vazhiya raththam vazhiya nirkuthu

Petra maganai petra maganai anaikkuthu

Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae
Male : Saththiyam thaanae vendridum enbathu sariyalla

Oru saththiyam vellavum saathanai seiyyavum

Raththam raththam raththam raththam sinthanum odhungaathae

Adhu sariyalla
Male : Saththiyam thaanae vendridum enbathu sariyalla

Oru saththiyam vellavum saathanai seiyyavum

Raththam raththam raththam raththam sinthanum odhungaathae

Adhu sariyalla
Chorus : Ahimsaiyai konjam niruththi vaiththaalthaan

Dhesam uyir pizhaikkum

Vayalgali irangi kalai eduththaalthaan

Payirgal kalai edukkum
Male : Nam gandhikku konjam ooivu kodu

Avar kaiththadi engae vaangi vidu

Nam gandhikku konjam ooivu kodu

Avar kaiththadi engae vaangi vidu

Podhuvaai ezhuga pudhumai vilanga

Inimai vazhiga nam dhesam vaazhga
Male : Puththam pudhiya puththam pudhiya bharatham

Raththam vazhiya raththam vazhiya nirkuthu

Petra maganai petra maganai anaikkuthu

Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae…ae….


Tamil Version

பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவா குழு : ……………………… ஆண் : நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு
நீதியின் கண்களை திறந்து விடு
நச்சு பாம்புகள் படமெடுத்தால்
அச்சம் வேண்டாம் அழித்து விடு
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே…….. ஆண் : பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது
குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது
கொடுமை கண்டு கொடுமை கண்டு கொதிக்குது
மிருகம் கண்டு மிருகம் கண்டு மிதித்திடு மனமே…..
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி……… குழு : கலங்காதே மனமே மயங்காதே
தாயகத்தின் மானம் காக்க தயங்காதே ஆண் : சுயநலம் ஒன்றே சிலரது வாதம்
அது அறியாது தேசியகீதம்
அன்பால் வென்றது அது அந்த காலம்
ஆயுதம் வெல்வது அது இந்தக் காலம்
ஆயுதம் எழுக ஆணவம் அழிக
இனி பாரத தேசம் உன் பெயர் சொல்ல ஆண் : புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே…. ஆண் : அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை
அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை
வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை ஓர் மகனில்லை ஆண் : அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை
அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை
வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை அவன் மனிதனில்லை…. குழு : சுயநலத்தோடு வாழ்கின்ற மனிதன்
விலங்கின் பிள்ளையடா
பொதுநலம் காக்க போர் செய்யும் மனிதன்
தெய்வத்தின் பிள்ளையடா ஆண் : இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல
போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல
இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல
போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல
விஜயா விஜயா பிள்ளை எனடா
வேளை வந்தது வேலை முடிடா ஆண் : புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே… ஆண் : சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல
ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும்
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் பிழையல்ல
அது பிழையல்ல ஆண் : சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல
ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும்
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் ஒதுங்காதே
அது சரியல்ல குழு : அஹிம்சையை கொஞ்சம் நிறுத்தி வைத்தால்தான்
தேசம் உயிர் பிழைக்கும்
வயல்களில் இறங்கி களை எடுத்தால்தான்
பயிர்கள் களை எடுக்கும் ஆண் : நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு
அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு
நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு
அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு
பொதுவாய் எழுக புதுமை விளங்க
இனிமை வழிக நம் தேசம் வாழ்க……. ஆண் : புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே…ஏ…..

Similar Posts