– Vambula Thumbula Song Lyrics

Song: Vambula Thumbula Song Lyrics

Lyricist: Kabilan

Movie:


English Version

Singers : Gaana Muthu, Isaivani, Santhosh Narayanan and Gaana Dharani
Music by : Santhosh Narayanan
Male : Vaanam vidinduchu kaasu da molatha

Sola maranjiruchu podu da aattatha
Male : Vaaran da thallikko

Veraanda vechukko

Kabilan vaaran da thallikko

Hey veraanda vechukko
Male : Oththakkaal saatta pambaram

Maama suththuna narambu andhurum

Unnai pol illa endhiram

Un vetriyo veera thandhiram…hei
Chorus : Aala paathu vaaya saathu

Aattam thaan kaattatha da

Oora serthu kaiya korthu

Kuthaattam nee podu da
Chorus : Hey vambula thumbula vambula thumbula

Maattikkatha

Hey vaayila vethala vaayila vethala pottukkatha

Hey vambula thumbula thumbula vambula

Maattikkatha

Hey vaayila vethala vaayila vethala pottukkatha
Male : Vaanam vidinduchu kaasu da molatha

Hmm kmm hmm kmm hmm hmm hm

Sola maranjiruchu podu da aattatha

Hmm kmm hmm kmm hmm hmm hm
Male : Vaaran da thallikko

Veraanda vechukko

Kabilan vaaran da thallikko

Hey veraanda vechukko
Male : Kathadi keezha sunguda

Machaan kaiya thaan vacha sanguda

Pattasa podu ingada

Ada sandaina maama king-u da

Hey hey king-u da
Chorus : Aala paathu vaaya saathu

Aattam thaan kaattatha da

Oora serthu kaiya korthu

Kuthaattam nee podu da
Chorus : Hey vambula thumbula vambula thumbula

Maattikkatha

Hey vaayila vethala vaayila vethala pottukkatha

Hey vambula thumbula thumbula vambula

Maattikkatha

Hey vaayila vethala vaayila vethala pottukkatha
Male : Hey vaanam vidinduchu kaasu da molatha

Maamu…

Hey hey ….podu

Kabila pichitta pichitta
Female : Pachchai kallu mookkuthi

Manja thanni aarathi

Machan ippa mappulla

Ponnu puliyan thoppula
Female : Nikka vachu aala kaattu

Thakka thakka melam kaattu

Paththu rubai maalai pottu

Suththi vachu kolam kaattu
Female : Koorai pattu minukkala

Nadanthu vara kalakkala

Ennayilla karuthalla

Morappa verappa nikkatha
Female : Karpooram

Chorus : Paththa vaiyu

Female : Poosaniya

Chorus : Suththi vaiyu

Female : Enga paatta

Chorus : Eduthu vaiyu

All : Ellathayum oththi vaiyu
Chorus : Hey vambula thumbula vambula thumbula

Maattikkatha

Hey vaayila vethala vaayila vethala pottukkatha

Hey vambula thumbula thumbula vambula

Maattikkatha

Hey vaayila vethala vaayila vethala pottukkatha
Male : Hey vaanam vidinduchu kaasu da molatha

Maamu…hey hey maamu…aa aah maamuu

Aaa aah maamuu …maamuu…maamuu
Male : …………………………………


Tamil Version

பாடகர்கள் : கானா முத்து, இசை வாணி, சந்தோஷ் நாராயணன் மற்றும் கானா தரணி இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த ஆண் : வாறான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
ஹே..வேறாண்ட வச்சுக்கோ ஆண் : ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம் குழு : ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடேண்டா குழு : ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத ஆண் : வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த ஆண் : ஏ.. வாறான்டா தள்ளிக்கோ
ஏ….வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
ஹே..வேறாண்ட வச்சுக்கோ ஆண் : காத்தாடி கீழ சுங்குடா
மச்சான் கைய தான் வச்சா சங்குடா
பட்டாச போடு இங்கடா
அட சண்டனா மாமா கிங்குடா
ஹே ஹே கிங்குடா குழு : ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடேண்டா குழு : ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத ஆண் : ஹே..வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
மாமே … குழு : ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப பெண் : ஓ …ஓ …ஒ …ஓ..
ஓ …ஓ …ஒ …ஓ..
மச்ச கல்லு மூக்குத்தி
மஞ்ச தண்ணி ஆரத்தி
மச்சான் இப்ப மாப்புள
பொண்ணு புளியந்தோப்புல பெண் : இங்க வச்சு ஆலங்காட்டு
தக்கா தக்கா மேளங்காட்டு
பத்து ரூவா மாலை போட்டு
சுத்தி வச்சு மோளம் காட்டு பெண் : கூரை பட்டு மினுக்கலா
நடந்து வரா கலக்கலா
எண்ணெயில கருத்தல்லா
மொரப்பா வெறப்பா நிக்காத பெண் : கற்பூரம்
குழு : பத்தி வையி
பெண் : பூசணிய
குழு : சுத்தி வையி பெண் : எங்கம்மாட்ட
குழு : எட்த்து வையி
பெண் : எல்லாத்தையும்
குழு : சுத்தி வையி குழு : ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத ஆண் : ஹே..வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
ஆஹா மாமே …ஆஹா மாமே
மாமே
ஆஹா மாமே… ஆண் : ஹெ ஹே ஏஹே ஹெ ஹே ஏ ஹே
ஏஏஏஏஏ…….

Similar Posts