Vamsa Vilakku – Manithan Kathai Ithu Song Lyrics

Song: Manithan Kathai Ithu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Vamsa Vilakku


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Male : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu
Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan

Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Pugazh porul peyar nilaiththirukkum
Male : Manithan kadhai idhu

Oru punithan kadhai idhu
Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan

Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Pugazh porul peyar nilaiththirukkum
Male : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu
Male : Kaakkai koottil kuyilai polae

Kaakkai koottil kuyilai polae

Nee kottai pondra veettai aala piranthavan
Male : Purinthathu en vaazhvin sariththiram

Paramparai ennaalae thazhaiththidum

Male : Edhirkaalam yaavum

Kannaa unthan kai varum
Male : Manithan kadhai idhu

Oru punithan kadhai idhu

Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan
Male : Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Male : Pugazh porul peyar nilaiththirukkum
Both : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu
Male : Thaaimai ennum dheivam ennai

Thaaimai ennum dheivam ennai valarththathu

Intha devan vaazhum koyil

Ennai azhaiththathu
Male : Azhaiththavan anbodu anaiththvan

Unakkena kanneeril kuliththavan

Male : Antha iraivanthaanae

Nammai indru inaiththavan
Male : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan
Male : Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Male : Pugazh porul peyar nilaiththirukkum
Both : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu
Both : …………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் ஆண் : மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் ஆண் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது ஆண் : காக்கை கூட்டில் குயிலைப் போலே
காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன்
நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன் ஆண் : புரிந்தது என் வாழ்வின் சரித்திரம்
பரம்பரை என்னாலே தழைத்திடும்
ஆண் : எதிர்காலம் யாவும்
கண்ணா உந்தன் கை வரும் ஆண் : மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன் ஆண் : அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் இருவர் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது ஆண் : தாய்மை என்னும் தெய்வம் என்னை
தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது
இந்த தேவன் வாழும் கோயில்
என்னை அழைத்தது ஆண் : அழைத்தவன் அன்போடு அணைத்தவன்
உனக்கென கண்ணீரில் குளித்தவன்
ஆண் : அந்த இறைவன் தானே
நம்மை இன்று இணைத்தவன் ஆண் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது ஆண் : மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன் ஆண் : அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் இருவர் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது இருவர் : ………………………………..