Vamsa Vilakku – Paasam Pozhiyum Song Lyrics

Song: Paasam Pozhiyum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Vamsa Vilakku


English Version

Singers : Malaysia Vasudevan and Ponnusamy
Music by : Gangai Amaran
Male : Aa…aa….aa…..aa….aa….aa…

Aa…aa….aa…..aa….aa….aa…

Mmm….mm…..mmm….mm….mm….
Male : Pasam Pozhiyum idhayam enathu

Paravai inam pol padum manathu

Kudumpam siriththaal naanum sirippaen endrum
Male : Pasam Pozhiyum idhayam enathu

Paravai inam pol padum manathu
Male : Tharananaa thiranannaa tharananaam

Male : Tharananaam thirana tharanannaam

Male : Tharannanaam thirana

Male : Tharannanaam thirana

Both : Tharana thirana tharana thirana

Male : Thrananaa thiranannaa thiranannaam
Male : Pasam Pozhiyum idhayam enathu

Paravai inam pol padum manathu
Male : Veeram niranitha thirumaganum

Vilakkaai vilangum marumagalum

Irukkum varaikkum enakkean mayakkam

Ivaragal vazhiyae vamsam thazhaikkum

Vaazhvil inha sorkkam nirakkum

Vaazhum kaalam thorum
Male : Pasam Pozhiyum idhayam enathu

Paravai inam pol padum manathu
Male : Aa….aa…aa….aa….aa…

Hae….hae,,,,,haei….haei….haeh

Haei haei….aah….haah…aa….
Male : Iravum pagalum mana amaithi

Iirukkum adhuthaan eathu vazhi

Idaiyil thadaigal irunthaal udaippaen

Vidhiyae vanthaal adhaiyum edhirppaen

Naan ninaiththa vannam

Ennam naalum kaanum inbam
Male : Pasam Pozhiyum idhayam enathu

Paravai inam pol padum manathu

Kudumpam siriththaal naanum sirippaen endrum
Male : Pasam Pozhiyum idhayam enathu

Paravai inam pol padum manathu
Male : Tharananaa thiranannaa tharananaam

Male : Tharananaam thirana tharanannaam

Male : Tharannanaam thirana

Male : Tharannanaam thirana

Both : Tharana thirana tharana thirana

Male : Thiranannaa thiranannaa thiranannaam


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பொன்னுசாமி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆ….ஆ……ஆ….ஆ….அ…..ஆ…..
ஆ….ஆ……ஆ….ஆ….அ…..ஆ…..
ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…….ம்ம்…..ம்ம்…. ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது
குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்…. ஆண் : பாசம் பொழியும் இதயம் உனது
பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : தரனனா திரனன்னா தரனனாம்
ஆண் : தரனனாம் திரன தரனனாம்
ஆண் : தரனனாம் திரன
ஆண் : தரனனாம் திரன
இருவர் : தரன திரன தரன திரன
ஆண் : தரனனா திரனன்னா திரனன்னாம் ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : வீரம் நிறைந்த திருமகனும்
விளக்காய் விளங்கும் மருமகளும்
இருக்கும் வரைக்கும் எனக்கேன் மயக்கம்
இவர்கள் வழியே வம்சம் தழைக்கும்
வாழ்வில் இந்த சொர்க்கம் நிற்கும்
வாழும் காலம் தோறும்….. ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…..
ஹே….ஹே…..ஹேய் ஹேய் ஹேஹ்
ஹேய் ஹேய்….ஆஹ்…..ஹாஹ்…ஆ…… ஆண் : இரவும் பகலும் மன அமைதி
இருக்கும் அதுதான் எனது வழி
இடையில் தடைகள் இருந்தால் உடைப்பேன்
விதியே வந்தால் அதையும் எதிர்ப்பேன்
நான் நினைத்த வண்ணம்
எண்ணம் நாளும் காணும் இன்பம் ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது
குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்…. ஆண் : பாசம் பொழியும் இதயம் உனது
பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : தரனனா திரனன்னா தரனனாம்
ஆண் : தரனனாம் திரன தரனனாம்
ஆண் : தரனனாம் திரன
ஆண் : தரனனாம் திரன
இருவர் : தரன திரன தரன திரன
ஆண் : திரனன்னா திரனன்னா திரனன்னாம்