Vamsa Vilakku – Vaa Mama Indha Yogam Song Lyrics

Song: Vaa Mama Indha Yogam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Vamsa Vilakku


English Version

Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Female : Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Ingae…..vaavaa vaavaa vaavaa vaavaa
Female : Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa
Female : Yaelam podaatha selam mambazham

Yaarum kaanaatha moodu mandhiram

Yaelam podaatha selam mambazham

Yaarum kaanaatha moodu mandhiram
Female : Irukkuthaiyaa ingae innaeram hoi

Idhaividaththaan engae oiyaara

Nenappum manasum neruppaa kodhikka

Needhaan vaaiyyaa anaikka
Female : Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Ingae…..vaavaa vaavaa vaavaa vaavaa
Female : Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa
Female : Vaanam paaththengum manjakaanithaan

Jodi saeraatha panju maenithaan

Vaanam paaththengum manjakaanithaan

Jodi saeraatha panju maenithaan
Female : Uruguthaiyaa mama en thegam

Unakkenaththaan yaenyaa santhegam

Udhadum udhadum urasum sarasam

Unakkum enakkum inikka
Female : Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Ingae…..vaavaa vaavaa vaavaa vaavaa
Female : Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
இங்கே…….வாவா வாவா வாவா வாவா பெண் : வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா பெண் : ஏலம் போடாத சேலம் மாம்பழம்
யாரும் காணாத மூடு மந்திரம்
ஏலம் போடாத சேலம் மாம்பழம்
யாரும் காணாத மூடு மந்திரம் பெண் : இருக்குதைய்யா இங்கே இந்நேரம் ஹோய்
இதைவிடத்தான் எங்கே ஒய்யாரம்
நெனப்பும் மனசும் நெருப்பா கொதிக்க
நீதான் வாய்யா அணைக்க….. பெண் : வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
இங்கே…….வாவா வாவா வாவா வாவா பெண் : வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா பெண் : வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான்
ஜோடி சேராத பஞ்சு மேனிதான்
வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான்
ஜோடி சேராத பஞ்சு மேனிதான் பெண் : உருகுதய்யா மாமா என் தேகம்
உனக்கெனத்தான் ஏன்யா சந்தேகம்
உதடும் உதடும் உரசும் சரசம்
உனக்கும் எனக்கும் இனிக்க….. பெண் : வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
இங்கே…….வாவா வாவா வாவா வாவா பெண் : வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா

Similar Posts