Vamsa Vilakku – Vaamma Vaa Song Lyrics

Song: Vaamma Vaa Song Lyrics

Lyricist: Vaali

Movie: Vamsa Vilakku


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Male : Vaammaa vaa…ada vaammaa vaa….hah

Engae engae inbaminnu theda poraen

Female : Nannaa…….
Male : Aasaiyodu kanniththamizh paadapporaen

Female : Nannaa…….
Male : Adi aaththaa….aaaa…..

Manjam pooththu konji pesa poraen
Male : Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….
Male : Kaiyoda kaiyum meiyoda meiyum

Onnaaga saeththu minsaaram yaeththu

Female : Vegaththilae kai valaiyyal pocchu

Thegaththilae minnal mazhai aachchu

Ennaiyum suttuthae ponnu vidum moochchu
Female : Vaammaa vaa…ada vaammaa vaa….hah

Engae engae inbaminnu thedi paaru

Male : Hahaah
Female : Aasaiyodu kanniththamizh paadipaaru

Male : Ohhhh
Female : Adi aaththi….manja poththu

Konji pesi paaru
Female : Mama vaa ada mama vaa…..vaa vaa
Female : Saamaththil vanthu thaniyaga pesu

Maarbodu saichchu maruthaani poosu

Male : Raasaaththiyae…..raaththirikku vaaraen

Female : Haah

Male : Raasaa magan saagasaththa paaraen

Female : Kitta vaa otta vaa kettapadi thaaran
Male : Vaammaa vaa…vaa vaa

Female : Haah

Male : Ada vaamma vaa….haah

Engae engae inbaminnu theda poraen

Female : Aahaah

Male : Aasaiyodu kanniththamizh paadapporaen

Female : Haah….
Male : Adi aaththaa….aaaa…..

Manjam pooththu konji pesa poraen
Female : Mama vaa ada mama vaa…..vaa vaa

Engae engae inbaminnu thedi paaru

Male : Hahaah

Female : Aasaiyodu kanniththamizh paadipaaru

Male : Ok
Female : Adi aaththi….manja poththu

Konji pesi paaru
Female : Mama vaa

Male : Vaammaa vaa…..vaa…vaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வாம்மா வா…அட வாம்மா வா……ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்……
பெண் : நன்னா….. ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் : நன்னா….. ஆண் : அடி ஆத்தா……..ஆஅஆ……
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன் ஆண் : வாம்மா வா…அட வாம்மா வா……வா வா வா…… ஆண் : கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
பெண் : வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு பெண் : மாமா வா…அட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு….
ஆண் : ஹஹாஹ் பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு….
ஆண் : ஓஹோஹ் பெண் : அடி ஆத்தி……..மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு…… பெண் : மாமா வா…அட மாமா வா….வா வா….. பெண் : சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ஆண் : ராசாத்தியே……ராத்திரிக்கு வாரேன்..
பெண் : ஹாஹ்
ஆண் : ராசா மகன் சாகசத்த பாரேன்..
பெண் : கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்…. ஆண் : வாம்மா வா…..வா வா……
பெண் : ஹாஹ்
ஆண் : அட வாம்மா வா……ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்……
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் : ஹாஹ்….. ஆண் : அடி ஆத்தா……..ஆஅஆ……
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன் பெண் : மாமா வா…அட மாமா வா….வா வா…..
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு….
ஆண் : ஹஹாஹ்
பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு….
ஆண் : ஓகே பெண் : அடி ஆத்தி……..
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு…… பெண் : மாமா வா…
ஆண் : வாம்மா வா……வா வா