Vanakkathukkuriya Kathaliye – Nalla Vakku Sonnal Song Lyrics

Song: Nalla Vakku Sonnal Song Lyrics

Lyricist: Vaali

Album: Vanakkathukkuriya Kathaliye


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Males : Vinnaagi mannaagi kanal punal kaatraagi

Pennaagi ulavukindra periya sakthiyae

Periya sakthiyae

Siru pullaagi poondaagi pala vagai uyiraagi

Ellaamum katharulum ariya sakthiyae

Ariya sakthiyae
Male : Nalla vaaku sonnaal palithu vidum naakudaiyaalae

Arul nokkudaiyaalae

Nagai pookum mugam kaakum karam nangudaiyaalae

Deiva naayagiyaalae selva naayagiyaalae
Male : Aathiyillai andhamillai

Karuvil uruvil vandhathillai

Aathiyillai andhamillai

Karuvil uruvil vandhathillai

Adi edhuvoo mudi edhuvoo

Moovarum devarum kandathillai
Male : Paampaniyum saambhasivan

Paadhiyil maeviya bairaviyae

Penn uruvil kannedhiril

Madimeesai maevidum pooraniyae

Bhadrakaaliyamma neeliamma sooliyamma

Thiru vedhi ulaa thedi varum jothiyamma

Thiru vedhi ulaa thedi varum jothiyamma
Male : Aarathi neer karaitheduthu

Thiru thaal malaradi sethirukka

Maavilakku yettri vaithu

Thiru mugamae parthirukka
Male : Panneerum sandhanamum

Thalai mudhal laal varai saathirukka

Pambaiyudan udukkaigalum

Om sakhthi om ena vazhthirukka
Male : Nava konathil kudi irukkum kulamaari

Thiruverkaatil veetrirukkum mangala maayi

Thiruverkaatil veetrirukkum mangala maayi
Males : ………………………
Male : {Om sakhthi om sakhthi om sakhthi om.

Chorus : Om sakhthi om sakhthi om sakhthi om.}..(3)

Male : Om sakhthi om sakhthi om sakhthi om.

Om sakhthi om sakhthi om sakhthi om.

Om sakhthi om sakhthi om sakhthi om.


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : விண்ணாகி மண்ணாகி கனல் புனல் காற்றாகி
பெண்ணாகி உலவுகின்ற பெரிய சக்தியே
பெரிய சக்தியே
சிறு புல்லாகி பூண்டாகி பல வகை உயிராகி
எல்லாமும் காத்தருளும் அரிய சக்தியே…… ஆண் : நல்ல வாக்கு சொன்னால்
பலித்து விடும் நாக்குடையாளே
அருள் நோக்குடையாளே
நகை பூக்கும் முகம் காக்கும் கரம் நான்குடையாளே
தெய்வ நாயகியாளே செல்வ நாயகியாளே ஆண் : ஆதியில்லை அந்தமில்லை
கருவில் உருவில் வந்ததில்லை
ஆதியில்லை அந்தமில்லை
கருவில் உருவில் வந்ததில்லை
அடி எதுவோ முடி எதுவோ
மூவரும் தேவரும் கண்டதில்லை ஆண் : பாம்பணியும் சாம்பசிவன்
பாதியில் மேவிய பைரவியே
பெண்ணுருவில் கண்ணெதிரில்
மடிமிசை மேவிடும் பூரணியே……
பத்ரகாளியம்மா நீலியம்மா சூலியம்மா
திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா
திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா ஆண் : ஆரத்தி நீர் கரைத்தெடுத்து
திருத் தாள் மலரடி சேர்த்திருக்க
மாவிளக்கு ஏற்றி வைத்து
திரு முகமே பார்த்திருக்க ஆண் : பன்னீரும் சந்தனமும்
தலை முதல் கால் வரை சாத்திருக்க
பம்பையுடன் உடுக்கைகளும்
ஓம் சக்தி ஓம் சக்தி என வாழ்த்திருக்க ஆண் : நவக் கோணத்தில் குடியிருக்கும் குலமாரி
திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி
திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி ஆண் : {ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்} (3) ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…….!