Vanakkathukkuriya Kathaliye – Swing Swing Unathu Oonjal Song Lyrics

Song: Swing Swing Unathu Oonjal Song Lyrics

Lyricist: Vaali

Album: Vanakkathukkuriya Kathaliye


English Version

Singers : Vani Jayaram and P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Swing swing unadhu oonjal naan

Female : Sing sing unadhu paadal naan

Male : Sweet sweet unadhu azhagu dhaan

Female : Sure sure unadhu amudham naan
Male : Swing swing swing unadhu oonjal naan

Female : Sing sing sing unadhu paadal naan

Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan

Female : Sure sure sure unadhu amudham naan
Male : Nenjodu ninaivu sumaigal

Neengatha uravu sumaigal

Nenjodu ninaivu sumaigal

Neengatha uravu sumaigal

Female : Ennodu paruva sumaigal

Ellamae azhagu sumaigal
Male : Kannodu kanavu sumaigal

Kaiyodu kaniyin sumaigal

Female : Ondralla anbu sumaigal

Vovondrum inba suvaigal
Female : Sing sing sing unadhu paadal naan

Male : Swing swing swing unadhu oonjal naan

Female : Sure sure sure unadhu amudham naan

Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan
Female : My darling indha mayakkam

Gud morning sollum varaikkum

My darling indha mayakkam

Gud morning sollum varaikkum

Male : Naam kaanum indha nerukkam

Naal dhoorum nenjil irukkum
Female : Anandham ellai kadakkum

Angangal thannai marakkum

Male : Manjangal kandu kalakkum

Nenjangal engum inikkum
Male : Swing swing unadhu oonjal naan

Female : Sing sing unadhu paadal naan

Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan

Female : Sure sure sure unadhu amudham naan

Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஆண் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஆண் : நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
பெண் : என்னோடு பருவ சுமைகள்
எல்லாமே அழகு சுமைகள் ஆண் : கண்ணோடு கனவு சுமைகள்
கையோடு கனியின் சுமைகள்
பெண் : ஒன்றல்ல அன்பு சுமைகள்
ஒவ்வொன்றும் இன்ப சுவைகள் பெண் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் பெண் : மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
ஆண் : நாம் காணும் இந்த நெருக்கம்
நாள் தோறும் நெஞ்சில் இருக்கும் பெண் : ஆனந்தம் எல்லை கடக்கும்
அங்கங்கள் தன்னை மறக்கும்
ஆண் : மஞ்சங்கள் கண்டு கலக்கும்
நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும் ஆண் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்