Vanakkathukkuriya Kathaliye – Thottu Thottu Mogam Song Lyrics

Song: Thottu Thottu Mogam Song Lyrics

Lyricist: Vaali

Album: Vanakkathukkuriya Kathaliye


English Version

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Haei you know me

I am queen of queen

Haei you know me

I am queen of queen

Now kottu kottu melam thattu thattu thaalam

Kottu kottu melam thattu thattu thaalam

Thottu thottu mogam thondrukindra kaalam
Male : Haei you know me

I am king of kings

Haei you know me

I am king of kings

Now kottu kottu melam thattu thattu thaalam

Thottu thottu mogam thondrukindra kaalam
Chorus : ……………………
Male : Ivaladhu idaiyadhu thuvaludhu thudikuthu

Valaiyudhu neliyudhu yen

Idhu oru vagai abinaiyomo

Female : Ivaladhu isaiyidhu iniyadhu pudhiyadhu

Ilukkudhu mayakkudhu yen

Ilamaiyin arimugamoo
Male : Vanna vanna poovae vatta vennilaavae

Female : Enna enna innum enna enna inbam
Female : Kottu kottu melam thattu thattu thaalam

Thottu thottu mogam thondrukindra kaalam
Chorus : …………………….
Female : Ulamadhu ulamadhu oru madhu perugudhu

Irupdhu vayadhinil yen

Iru paruvathin kurumbugalo

Male : Vizhi vazhi pazhagiya mozhi vazhi ezhudhiya

azhagiya kavidhaigal thaen

Adhu idhaythin unarchigalo
Female : Thathi thathi thaavum thathai endrum nanum

Male : Thothi thothi thozhil konjam indha naalil
Both : Kottu kottu melam thattu thattu thaalam

Thottu thottu mogam thondrukindra kaalam
Chorus : ……………


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
நௌ கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் ஆண் : ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : ……………………. ஆண் : இவளது இடையது துவளுது துடிக்கிது
வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ
பெண் : இவளது இசையிது இனியது புதியது
இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ ஆண் : வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே
பெண் : என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம் பெண் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : .…………………………. பெண் : உளமது உருகுது ஒரு மது பெருகுது
இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ
ஆண் : விழி வழி பழகிய மொழி வழி எழுதிய
அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ பெண் : தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும்
ஆண் : தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில் இருவர் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : …………………………