Vanam – Kaatrile Mudhal Isai Song Lyrics

Song: Kaatrile Mudhal Isai Song Lyrics

Lyricist: S.Gnanakaravel

Album: Vanam


English Version

Singers : Ron Ethan Yohann and Shweta Mohan
Music by : Ron Ethan Yohann
Lyrics by : S. Gnanakaravel
Male : Kaatrilae mudhal isai

Vazhinthoduthae

Kaadhal devathai

Isai meettum neramo

Ninaithathum

Manam paranthidum kaadhalae

Vaana tharaagai

Viral neettum dhooramo
Male : Kannadiyaai idhayam viriya

Kaadhal mugam malarumae

Sollamalae piriyum tharunam

Kanneerum theanae
Male : Kaadhal ennum siragal ulagam

Kaalamellam parakkumae

Yaar varum bodhum

Yaar sellum bodhum

Vaasalgal moodathu kaadhal
Female : Kaalathin kannaadi

Un roobamai vandhu

Paalyaththai mun vaikkuthae

Nil endru sonnalumae

Thimirudan nenjam

Unnodu pin selluthae
Female : Kenjalaai konjalaai

Unnai ketkum

Kodhai nizhal kodi muththam

Oonjalaai aattiyae

Un ennam

Ennai thaalaattuthae innum
Female : Kana kaanum manam thedum

Undhan kaadhal madi

Vizha kolam manam poonum

Unnai kaanum nodi
Female : Kaatrilae mudhal isai

Vazhinthoduthae

Kaadhal devathai

Isai meettum neramo
Male : Engo nee vaazhnthayae dhoorathilae

Angum vaazhnthenae oorathilae

Swasathai neengadha un ninaivugal

Indru nenjodu paal vaarkuthae

Natpilae vittathai meendum indru

Nee korkkirai kaadhalaalae

Kaadhalum thaaimaiyum verillai

Endru unnaalae kandenae
Male : Adhae paavai adhae paarvai

Meendum en munnilae

Adhae kaadhal adhae thedal

Meendum un kannilae
Male : Kaatrilae

Female : Mudhal isai vazhinthoduthae

Male : Kaadhal devathai

Isai meettum neramo
Female : Ninaithathum

Manam paranthidum kaadhalae

Male : Vaana thaaragai

Viral meettum dhooramo
Female : Kannadiyaai idhayam viriya

Kaadhal mugam malarumae

Sollamalae piriyum tharunam

Kanneerum theanae
Both : Kaadhal ennum siragal ulagam

Kaalamellam parakkumae

Ovvoru naalum ovvoru thedal

Oyaadhu theeradhu kaadhal

Oyaadhu theeradhu kaadhal


Tamil Version

பாடகர்கள் : ரோன் ஏதன் யோஹான் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : ரோன் ஏதன் யோஹான் பாடல் ஆசிரியர் : எஸ். ஞானகரவேல் ஆண் : காற்றிலே முதல் இசை
வழிந்தோடுதே
காதல் தேவதை
இசை மீட்டும் நேரமோ
நினைத்ததும்
மனம் பறந்திடும் காதலே
வான தாரகை
விரல் நீட்டும் தூரமோ ஆண் : கண்ணாடியாய் இதயம் விரிய
காதல் முகம் மலருமே
சொல்லாமலே பிரியும் தருணம்
கண்ணீரும் தேனே ஆண் : காதல் எனும் சிறகால் உலகம்
காலமெல்லாம் பறக்குமே
யார் வரும் போதும்
யார் செல்லும் போதும்
வாசல்கள் மூடாது காதல் பெண் : காலத்தின் கண்ணாடி
உன் ரூபமாய் வந்து
பால்யத்தை முன் வைக்குதே
நில் என்று சொன்னாலுமே
திமிருடன் நெஞ்சம்
உன்னோடு பின் செல்லுதே பெண் : கெஞ்சலாய் கொஞ்சலாய்
உன்னை கேட்கும்
கோதை நிழல் கோடி முத்தம்
ஊஞ்சலாய் ஆட்டியே
உன் எண்ணம்
என்னை தாலாட்டுதே இன்னும் பெண் : கனா காணும் மனம் தேடும்
உந்தன் காதல் மடி
விழாக்கோலம் மனம் பூணும்
உன்னை காணும் நொடி ஆண் : எங்கோ நீ வாழ்ந்தாயே தூரத்திலே
அங்கும் வழ்ந்தேனே ஓரத்திலே
சுவாசத்தை நீங்காத உன் நினைவுகள்
இன்று நெஞ்சோடு பால் வார்க்குதே
நட்பிலே விட்டதை மீண்டும் இன்று
நீ கோர்க்கிறாய் காதலாலே
காதலும் தாய்மையும் வேர் இல்லை
என்று உன்னாலே கண்டேனே ஆண் : அதே பாவை அதே பார்வை
மீண்டும் என் முன்னிலே
அதே காதல் அதே தேடல்
மீண்டும் உன் கண்ணிலே ஆண் : காற்றிலே
பெண் : முதல் இசை வழிந்தோடுதே
ஆண் : காதல் தேவதை
இசை மீட்டும் நேரமோ பெண் : நினைத்ததும்
மனம் பறந்திடும் காதலே
ஆண் : வான தாரகை
விரல் நீட்டும் தூரமோ பெண் : கண்ணாடியாய் இதயம் விரிய
காதல் முகம் மலருமே
சொல்லாமலே பிரியும் தருணம்
கண்ணீரும் தேனே இருவர் : காதல் எனும் சிறகால் உலகம்
காலமெல்லாம் பறக்குமே
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேடல்
ஓயாது தீராது காதல்
ஓயாது தீராது காதல்