– Vanna Malar Poongodiye Song Lyrics

Song: Vanna Malar Poongodiye Song Lyrics

Lyricist: Kalaignanam

Movie:


English Version

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignanam
Male : Vannamalar poongodiyae vandaadum thaenkulamae

Vannamalar poongodiyae vandaadum thaenkulamae

Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae

Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae
Female : Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa

Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa

Enni enni naan magizha inba sugam ponguthammaa

Enni enni naan magizha inba sugam ponguthammaa
Male : Vannamalar poongodiyae…..ae….ae….ae…
Male : Maadhulam poo idhazho mangai un sevvidhazho

Maadhulam poo idhazho mangai un sevvidhazho

Naan adhai suvaippatharkku naanam thadai poduvatho

Naan adhai suvaippatharkku naanam thadai poduvatho
Female : Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa

Enni enni naan magizha inba sugam ponguthammaa
Male : Vannamalar poongodiyae…..ae….ae….ae…
Female : Kannilae panippaarvai kannaa un thanippaarvai

Kannilae panippaarvai kannaa un thanippaarvai

En aasai Adangavillai yaenintha mayakkamo

En aasai Adangavillai yaenintha mayakkamo
Male : Vannamalar poongodiyae vandaadum thaenkulamae

Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae
Male : Vannamalar poongodiyae…..ae….ae….ae…
Male : Kai uravil mei marakka kaantham ennai izhukkuthadi

Kai uravil mei marakka kaantham ennai izhukkuthadi

Female : Kadhal inbam perugi vara karuvizhi soruguthammaa

Kadhal inbam perugi vara karuvizhi soruguthammaa
Male : Vannamalar poongodiyae vandaadum thaenkulamae

Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae
Female : Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa

Enni enni naan magizha inba sugam ponguthammaa
Both : Laala lala laalla lalaa….aa….aa…..aaa…..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே பெண் : வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா ஆண் : வண்ணமலர் பூங்கொடியே…..ஏ…ஏ….ஏ…….. ஆண் : மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ பெண் : வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா.. ஆண் : வண்ணமலர் பூங்கொடியே…..ஏ…ஏ….ஏ…….. பெண் : கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ ஆண் : வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே ஆண் : வண்ணமலர் பூங்கொடியே…..ஏ…ஏ….ஏ…….. ஆண் : கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
பெண் : காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா
காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா ஆண் : வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே பெண் : வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா.. இருவர் : லால லல லால்ல லலா…..ஆ….ஆ….ஆஅ…..