Vannakili – Adikkira Kaithaan Song Lyrics

Song: Adikkira Kaithaan Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Vannakili


English Version

Singers : Trichy Loganathan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Adikira kaidhaan anaikkum

Female : Adikira kaidhaan anaikkum
Male : Anaikira kaidhaan adikkum

Female : Anaikira kaidhaan adikkum

Male : Inikira vaazhve kasakkum

Female : Inikira vaazhve kasakkum

Male : Kasakura vaazhve inikum…

Female : Kasakura Vaazhve Inikum
Female : Adikira kaidhaan anaikkum

Anaikira kaidhaan adikkum

Inikira vaazhve kasakkum

Kasakura vaazhve inikum

Adikira kaidhaan anaikkum
Male : Puyalukku pinne amaidhi

Varum thuyarukku pin sugam oru paadhi

Female : Puyalukku pinne amaidhi

Varum thuyarukku pin sugam oru paadhi

Puyalukku pinne amaidhi

Varum thuyarukku pin sugam oru paadhi
Male : Iruluku pin varum jodhi

Idhudhaan iyarkai niyadhi

Female : Iruluku pin varum jodhi

Idhudhaan iyarkai niyadhi

Idhudhaan iyarkai niyadhi
Female : Adikira kaidhaan anaikkum..

Male : Balae

Female : Anaikira kaidhaan adikkum

Inikira vaazhve kasakkum

Kasakura vaazhve inikum…

Adikira kaidhaan anaikkum
Male : Iraikira ootre surakkum

Idi idikira vaanam kodukkum

Female : Iraikira ootre surakkum

Idi idikira vaanam kodukkum

Iraikira ootre surakkum

Idi idikira vaanam kodukkum
Male : Vidhaikira vidhaidhaan mulaikkum

Idhudhaan iyarkai niyadhi

Female : Vidhaikira vidhaidhaan mulaikkum

Idhudhaan iyarkai niyadhi

Idhudhaan iyarkai niyadhi
Female : Adikira kaidhaan anaikkum

Male : Sabaashh..hahaah

Female : Anaikira kaidhaan adikkum

Inikira vaazhve kasakkum

Kasakura vaazhve inikum…
Female : Adikira kaidhaan anaikkum

Anaikira kaidhaan adikkum

Inikira vaazhve kasakkum

Kasakura vaazhve inikum…


Tamil Version

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
ஆண் : இனிக்கிற வாழ்வே கசக்கும்
பெண் : இனிக்கிற வாழ்வே கசக்கும்
ஆண் : கசக்கிற வாழ்வே இனிக்கும்
பெண் : கசக்கிற வாழ்வே இனிக்கும் பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
பெண் : புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி ஆண் : இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி பெண் : இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : பலே
பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
பெண் : இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும் ஆண் : விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
பெண் : விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : சபாஷ் ..ஹாஹாஹா ..
பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும் பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்