Varam – Kanna Kanna Naan Song Lyrics

Song: Kanna Kanna Naan Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Varam


English Version

Singer : Mano
Music by : M. S. Vishwanathan
Chorus : ………………….
Male : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja
Male & Chorus : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja
Male : Pallikoodam bore adikkum

Puthi kettu poga vaikkum

Attam aadu thool thool parakkum

Naalai nalla naal pirakkum

Attam aadu thool thool parakkum

Naalai nalla naal pirakkum
Male & Chorus : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja
Chorus : ………………………
Male : Kappiadikka neeyum kathukka

Kaasu koduthu passu pannikka

Vendaandaa padikaadhae

Unnai veenaaga keduthukaathae
Male : Sandhai kadaiyil maark vikkudhu

Lanjam kodukka quevil nikkudhu

Poiyinnu nenaikkadhae

Poiyinnu nenaikkadhae
Male : Ada aanavum oonavum kathukama

Ingae B.A. vum M.A. vum rombha peru

Ada aanavum oonavum kathukama

Ingae B.A. vum M.A. vum rombha peru
Male : Idhu oorellam naadellam naari pochu

Ada eppodhum poi illa namma pechu
Male : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja raja
Male & Chorus : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja
Male : Naatilledhukku katchi ithanai

Roattil edhukku kodigal ithanai

Ellamae pozhapaachu

Podhu thondellaam verum pechu
Male : Kaasu panathai vaari kottavum

Ooru nelathil veedu kattavum

License -eh katchi thannda

Ippa nadellam kollai thaanda
Male : Indha naattukkum kalvikkum othukaathu

Idhu naai vaalu eppodhum nimiradhu

Indha naattukkum kalvikkum othukaathu

Idhu naai vaalu eppodhum nimiradhu
Male : Indha oorodu nee serndhu vesham podu

Nee munnaeru poiyaaga kosham podu
Male : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja
Male & Chorus : Kanna kanna naan

Kathu thaaren vaada vaada

Indha annan sonna nee

Kettukoda en raja raja

Hae hae hae hae hae hae …(3)


Tamil Version

பாடகர் : மனோ
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
குழு : …………………….
ஆண் : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் : பள்ளிக்கூடம் போரடிக்கும்

புத்தி கெட்டுப் போக வைக்கும்

ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும்

நாளை நல்ல நாள் பிறக்கும்

ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும்

நாளை நல்ல நாள் பிறக்கும்
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
குழு : …………………….
ஆண் : காப்பியடிக்க நீயும் கத்துக்க

காசு கொடுத்து பாஸூ பண்ணிக்க

வேணான்டா படிக்காதே

உன்னை வீணாக கெடுத்துக்காதே
ஆண் : சந்தைக் கடையில் மார்க்கு விக்குது

லஞ்சம் கொடுக்க க்யூவில் நிக்குது

பொய்யின்னு நினைக்காதே

பொய்யின்னு நினைக்காதே
ஆண் : அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம

இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு

அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம

இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு
ஆண் : இது ஊரெல்லாம் நாடெல்லாம் நாறிப்போச்சு
அட எப்போதும் போய் இந்த நம்ம பேச்சு
ஆண் : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
ஆண் : நாட்டிலெதுக்கு கட்சி இத்தனை

ரோட்டில் எதுக்கு கொடிகள் இத்தனை

எல்லாமே பொழப்பாச்சு

பொதுத் தொண்டெல்லாம் வெறும் பேச்சு
ஆண் : காசுப் பணத்த வாரிக் கொட்டவும்

ஊரு நிலத்தில் வீடு கட்டவும்

லைசென்சே கட்சிதான்டா

இப்ப நாடெல்லாம் கொள்ளை தான்டா
ஆண் : இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது

இது நாய் வாலு எப்போதும் நிமிராது

இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது

இது நாய் வாலு எப்போதும் நிமிராது
ஆண் : இந்த ஊரோடு சேர்ந்து நீ வேஷம் போடு

நீ முன்னேற பொய்யாக கோஷம் போடு
ஆண் : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்

கத்து தாரேன் வாடா வாடா

இந்த அண்ணன் சொன்னா நீ

கேட்டுக்கோடா என் ராஜா ராஜா

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…..(3)

Similar Posts