Vasantha Azhaipugal – Ada Neela Sela Parakkaiyile Song Lyrics

Song: Ada Neela Sela Parakkaiyile Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Vasantha Azhaipugal


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Chorus : ………………………………
Female : …………………………..
Male : Ada neela sela parakaiyilae

Maala vela mayakaiyilae

Machaan ingae vaadi pullae

Ada machaan ingae vaadi pullae
Male : Thookam illa yekkam undu

Vaadi mayilae thaniyaaaga

Thookam illa yekkam undu

Vaadi mayilae thaniyaaaga

Aathangaraiyin orathilae

Alli poovae neeyaada aaha
Male : Aaha anil killa kani irandu

Ilaiyidaiyilae aaduthunnu

Ennaadi nanam

Idhu endha ooru melam

Ennaadi nanam

Idhu endha ooru melam
Male : Ada neela sela parakaiyilae

Maala vela mayakaiyilae

Machaan ingae vaadi pullae

Ada machaan ingae vaadi pullae
Female : Andhi adanga aasa ponga

Vandhen naanum unakaaga

Andhi adanga aasa ponga

Vandhen naanum unakaaga

Sindhai mayanga siricha raaja

Malarndha naanum un rojaa
Female : Ada paalum kondu pazhamum kondu

Mudhliravil naanum vandhu

Iravellam mulichidavoo

Uravinilae thavichidavoo

Iravellam mulichidavoo

Un uravinilae thavichidavoo
Female : Ada neela sela parakaiyilae

Maala vela mayakaiyilae

Machaan yenga vandhenunga

Machaan yenga vandhenunga
Male : Mega kotta vegamattam

Nadaiya podun en uyirae

Female : Aaang dhegamengum thendralaattum

Kavidhai paadum mannavanae
Female : Anaithida nee thudikaiyilae

Male : Annam iva thadukaiyilae

Female : Ammammaa podhum

Male : En manasu vaadum ..ada

Female : Ammammaa podhum

Male : Aang en manasu vaadum ..
Female : Ada neela sela parakaiyilae

Maala vela mayakaiyilae
Male : Ada neela sela parakaiyilae

Maala vela mayakaiyilae

Machaan ingae vaadi pullae

Ada machaan ingae vaadi pullae
Both : Humming…………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ……………………… பெண் : ……………….. ஆண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் இங்கே வாடி புள்ளே
அட மச்சான் இங்கே வாடி புள்ளே…. ஆண் : தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு
வாடி மயிலே தனியாக
தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு
வாடி மயிலே தனியாக
ஆத்தங்கரையின் ஓரத்திலே
அல்லி பூவே நீயாட ஆண் : ஆஹ் அணில் கிள்ளா கனியிரண்டு
இலையிடையே ஆடுதுன்னு
என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம்
என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம் ஆண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் இங்கே வாடி புள்ளே
அட மச்சான் இங்கே வாடி புள்ளே…. பெண் : அந்தி அடங்க ஆசப் பொங்க
வந்தேன் நானும் உனக்காக
அந்தி அடங்க ஆசப் பொங்க
வந்தேன் நானும் உனக்காக
சிந்தை மயங்க சிரிச்ச ராஜா
மலர்ந்த நானும் உன் ரோஜா பெண் : அட பாலும் கொண்டு பழமும் கொண்டு
முதலிரவில் நானும் வந்து
இரவெல்லாம் முழிச்சிடவோ
உறவினிலே தவிச்சிடவோ
இரவெல்லாம் முழிச்சிடவோ
உறவினிலே தவிச்சிடவோ பெண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் ஏங்க வந்தேனுங்க
மச்சான் ஏங்க வந்தேனுங்க….. ஆண் : மேக கூட்ட வேகமாட்டம்
நடைய போடும் என் உயிரே ஆங்
பெண் : ஆங் தேகமெங்கும் தென்றலாட்டம்
கவிதை பாடும் மன்னவனே பெண் : அணைத்திட நீ துடிக்கையிலே
ஆண் : அன்னம் இவ தடுக்கையிலே
பெண் : அம்மம்மா போதும் ஆங்….
ஆண் : என் மனசு வாடும்….அட….. பெண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே ஆண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் இங்கே வாடி புள்ளே
அட மச்சான் இங்கே வாடி புள்ளே…. இருவர் : …………………………