Vasantha Azhaipugal – Devalogam Azhaithalum Song Lyrics

Song: Devalogam Azhaithalum Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Vasantha Azhaipugal


English Version

Singer : S. Janaki
Music by : T. Rajendar
Chorus : ………………………….
Female : Devalogam azhaithaalum

Kaamadhenu kedaithaalum

Moganam paadidavaa devanai thedidava

Vaaranan naadidum thalaiva

Naan ungal kanavinil nilavaa

Ahaaha aaha haa aahaaha
Female : Devalogam azhaithaalum

Kaamadhenu kedaithaalum

Moganam paadidavaa devanai thedidava
Chorus : ………………………….
Female : Malligai poovaagi maamallan silaiyaagi

Malligai poovaagi maamallan silaiyaagi

Maragadha theraagi

Mannanukku kaviyaagi
Female : Mozhiyadhu maunam

Kalimagal saranam

Mozhiyadhu maunam kalimagal saranam

Unakkum enakkum uravil nerukkum

Idhu pol thodarum idhu pol thodarum
Female : Kothu pookal etti paarkum

Thathai paarthu vetki pogum

Kothu pookal etti paarkum

Thathai paarthu vetki pogum

Nilaiyai kandaal unakkorr vasantham

Unakkorr vasantham unakkorr vasantham
Female : Devalogam azhaithaalum

Kaamadhenu kedaithaalum

Moganam paadidavaa devanai thedidava
Chorus : ………………………….
Female : Sithira poovoram sikkida dhinam vaadum

Sithira poovoram sikkida dhinam vaadum

Selaithanil idaiyaadum

Sindhai thanil unai naadum
Female : Vizhi malar madalgal

Vaedhanaiyil idhazhgal

Vizhi malar madalgal vaedhanaiyil idhazhgal

Thayangum mayangum paruvam uruvam

Mazhai pol kulirum mazhai pol kulirum
Female : Manjal vaaanm konjum megam

Nenjam kaanum thanjam thedum

Vadivai kandaal uyirae paavam

Uyirae paavam uyirae paavam
Female : Devalogam azhaithaalum

Kaamadhenu kedaithaalum

Moganam paadidavaa devanai thedidava


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ……………………….. பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
வாரணன் நாடிடும் தலைவா
நானுங்கள் கனவினில் நிலவா…
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்……….. பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா குழு : ………………………. பெண் : மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி
மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி
மரகத தேராகி மன்னனுக்கு கவியாகி பெண் : மொழியது மௌனம்
கலைமகள் சரணம்
மொழியது மௌனம் கலைமகள் சரணம்
உனக்கும் எனக்கும் உறவில் நெருக்கம்
இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்.. பெண் : கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தைப் பார்த்து வெட்கி போகும்
கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தைப் பார்த்து வெட்கி போகும்
நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்.. பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா குழு : ………………………. பெண் : சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும்
சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும்
சேலைதனில் இடையாடும்
சிந்தை தனில் உனை நாடும் பெண் : விழி மலர் மடல்கள்
வேதனையில் இதழ்கள்
விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
மழை போல் குளிரும் மழை போல் குளிரும் பெண் : மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணும் தஞ்சம் தேடும்
வடிவை கண்டால் உயிரே பாவம்
உயிரே பாவம்….உயிரே பாவம்… பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா