Vasantha Azhaipugal – Gangai Ponguthe Kangal Song Lyrics

Song: Gangai Ponguthe Kangal Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Vasantha Azhaipugal


English Version

Singer : P. Susheela
Music by : T. Rajendar
Female : Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Female : Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam
Female : Adhirstam irukkanum vaazhkai enbadhu

Adhai izhandhu vittaval edharkku vazhanum

Adhirstam irukkanum vaazhkai enbadhu

Adhai izhandhu vittaval edharkku vazhanum

Kai arugae mugarvatharkku mullai irukkum

Adhai karathaalae paripatharkku vaeli thadukkum
Female : Polladha aasaiaglai valarthadhen manam

Adhu poikkindra nerathilae yen vaadanum
Female : Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Female : Thodarchiyaagavae ethanai tholvi

Adhai thandha iraiva unnidam kelvi

Thodarchiyaagavae ethanai tholvi

Adhai thandha iraiva unnidam kelvi

Tharuvadhu pol aarambathil yeno thandhaai

Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai
Female : Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam

Adhai ninaikkindra nerathilae yedhu aanandham
Female : Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Female : Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது….
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது…. பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம் பெண் : அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும்
அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும் பெண் : பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம்
அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும் பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது…. பெண் : தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை
அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய் பெண் : நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம்
அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம் பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது…. பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்