Vasantha Azhaipugal – Thirai Podum Megangal Song Lyrics

Song: Thirai Podum Megangal Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Vasantha Azhaipugal


English Version

Singer : T. Rajendar
Music by : T. Rajendar
Male : Thirai podum megangal

Thaniyaaadha thaagangal

Ilamai kaala raagangal

Idhayam paadum geethangal

Idhayam paadum geethangal
Male and Chorus :

Thandhanae thaana thandhann thandhanaa…(4)
Male : Naalum pochu varusham pochu

Naanum pesa vazhiyae illai

Naalum pochu varusham pochu

Naanum pesa vazhiyae illai

Vaalu veechi velu veechi

Vizhiya thoda vaarthai illai

Ennadi thenu pullae

On nenappu adhukku melae
Chorus : Thandhanae thaana thandhann thandhanaa…(4)
Male : Velli illa sevvaai illa

Koyilukku vandhu porae

Velli illa sevvaai illa

Koyilukku vandhu porae

Vaazha kola saanja poale

Manasu konjam vaatti porae

Ennadi vairam pullae

On odambhu jolikkudhunnae
Chorus : Thandhanae thaana thandhann thandhanaa…(4)
Male : Manja itta maiyum itta

Manasukkul enna itta

Manja itta maiyum itta

Manasukkul enna itta

Pournamiya mugathula vechha

Paambha polae udalai nelichae

Panithiraiya vilakki veiyen

Sithiraiyila naanum vaaren
Male and Chorus :

Thandhanae thaana thandhann thandhanaa…(4)


Tamil Version

பாடகர் : டி. ராஜேந்தர் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : திரை போடும் மேகங்கள்
தணியாத தாகங்கள்
இளமைக் கால ராகங்கள்
இதயம் பாடும் கீதங்கள்……
இதயம் பாடும் கீதங்கள்…… ஆண் மற்றும் குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4) ஆண் : நாளு போச்சு வருஷம் போச்சு
நாமும் பேச வழியே இல்லை
நாளு போச்சு வருஷம் போச்சு
நாமும் பேச வழியே இல்லை
வாளு வீச்சி வேலு வீச்சி
விழிய தொட வார்த்தை இல்லை
என்னடி தேனு புள்ளே
ஒன் நெனப்பு அதுக்கு மேலே… குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4) ஆண் : வெள்ளி இல்ல செவ்வாய் இல்ல
கோயிலுக்கு வந்து போறே
வெள்ளி இல்ல செவ்வாய் இல்ல
கோயிலுக்கு வந்து போறே
வாழக் கொல சாஞ்சா போலே
மனச கொஞ்சம் வாட்டி போறே
என்னாடி வைரம் புள்ளே
ஒன் உடம்பு ஜொலிக்குதுன்னே…… குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4) ஆண் : மஞ்ச இட்ட மையும் இட்ட
மனசுக்குள்ளே என்ன இட்ட
மஞ்ச இட்ட மையும் இட்ட
மனசுக்குள்ளே என்ன இட்ட
பௌர்ணமிய முகத்துல வச்ச
பாம்ப போலே உடலை நெளிச்சே
பனித்திரைய விலக்கி வையேன்
சித்திரையில் நானும் வாரேன்… ஆண் மற்றும் குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4)