Vasantha Mullai – Naan Yaar Song Lyrics

Song: Naan Yaar Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Vasantha Mullai


English Version

Singer : Rajesh Murugesan
Music by : Rajesh Murugesan
Lyrics by : Karthik Netha
Male : Yarin kanavu indha anda kolamo?

Neerin kumizhi yaavum endha thalamo?

Yarin yaar naano?

Naanil naan vero?

Savin pinnae yaar nirpadho?

Oh… oh… oh…?
Male : Nalai nalai vandhu indrai thinnutho?

Narambu noiyil motha ulagam suthutho?

Kaanum ellamae manadhin yerpaado?

Kaatchi ellamae pudhirin vesham thano?
Male : Naan yaar?

Naan yaar?
Male : Naan naanum matra

Edhumatra paazho?

Naan yaavum attra

Menmai attra melo?

Naan baedhamattra

Bothamattra vazho?

Naan kaala kaala

Kelvi thano?

Naan…
Male : Velai velai endrae

Veegum valvil ingae?

Kaadhal eeram engae?

Aanmah dhagam engae?

Theerivin padhai engae?…eeeee
Male : Vali endraal edhuvo? edhuvo?

Piral manam unarnthidumo?

Irunilaiyil naan edhuvo?

Irandumae mayaiyoo?
Male : Naan yaar?

Naan yaar?

Unmai undu poiyum undu

Yaaru kannil rendum undu?
Male : Kaanal undu thooral undu

Thoongum bothu yedhu undu

Ullam veru udalum veru

Ulli engum uyirum veru
Male : Naan yaar?

Naan yaar?
Male : Poiyae unmai endraal?

Unmai engae engae

Unmai naandhan endraal?

Isthulam yaaro engae?

Neram polum engae …eeee


Tamil Version

பாடகர் : ராஜேஷ் முருகேசன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யாரின் கனவு இந்த அந்த கோலமோ?
நீரின் குமிழி யாவும் எந்த தாளமோ?
யாரின் யார் நானோ?
நானில் நான் வேரோ?
சாவின் பின்னே யார் நிற்பதோ?
ஓ ஓ ஓ…? ஆண் : நாளை நாளை வந்து
இன்றைத் தின்னுதோ?
நரம்பு நோயில்
மொத்த உலகம் சுத்துதோ?
ஆண் : காணும் எல்லாமே
மனதின் எற்பாடா?
காட்சி எல்லாமே
புதிரின் வேஷம் தானோ? ஆண் : நான் யார்?
நான் யார்? ஆண் : நான் நானுமற்ற எதுமற்ற பாழோ?
நான் யாவுமற்ற மென்மையுற்ற மேலோ?
நான் பேதுமற்ற போதமற்ற வாழோ?
நான் கால கால கேள்வி தானோ?
நான்… ஆண் : வேலை வேலை என்றே
வேகும் வலியில் இங்கே?
காதல் ஈரம் எங்கே?
ஆன்ம தாகம் எங்கே?
தீர்வின் பாதை எங்கே?… ஆண் : வலி என்றால் எதுவோ? எதுவோ?
பிறள் மனம் உணர்ந்திடுமோ?
இரு நிலையில் நான் எதுவோ?
இரண்டுமே மாயையோ? ஆண் : நான் யார்?
நான் யார்?
உண்மை உண்டு பொய்யும் உண்டு
யாரு கண்ணில் ரெண்டும் உண்டு? ஆண் : காணல் உண்டு தூறல் உண்டு
தூங்கும் போது ஏது உண்டு
உள்ளம் வேறு உடலும் வேறு
உள்ளி எங்கும் உயிரும் வேறு ஆண் : நான் யார்?
நான் யார்? ஆண் : பொய்யே உண்மை என்றால்?
உண்மை எங்கே எங்கே?
உண்மை நான்தான் என்றால்?
இஸ்துலம் யாரோ எங்கே?
நேரம் போலும் எங்கே?…