Vayilla Poochi – Aasaithan Nenjin Osaithan Song Lyrics

Song: Aasaithan Nenjin Osaithan Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Vayilla Poochi


English Version

Singers : Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala
Music by : T. R. Pappa
Lyrics by : A. Maruthakasi
Male : {Hey hey la la lllalalala

Hey ehy

Female : O la lallalallaala} (2)
Female : Aasai thaan nenjin osai thaan

Endrum vaai pesaamal kann koosaamal

Pesum bashai thaan

Male : Kaadhal deiva sannidhana poojai thaan
Male : Nadaiyum idaiyum

Thuvala thuvala nadanam nee aadu

Female : Sediyil thazhuvi padarum kodiyin

Azhagai nee paadu
Male : Thanimai oru poo medai ..aa..aaa

Female : Inimai tharum thaen odai..ee..
Female : Manadhai

Male : Mayakudhae

Female : Thunaiyai

Male : Azhaikudhae

Female : Vaazhkaiyin gethamae ketkkudhae
Female : Aasai thaan nenjin osai thaan

Endrum vaai pesaamal kann koosaamal

Pesum bashai thaan

Male : Kaadhal deiva sannidhana poojai thaan
Male : Ilamai varavu mudhumai selavu

Endru nee paadu

Female : Irukkum varayil eduthu koduthu

Inbam nee thedu
Male : Pulavargaln kannodu..aa..aa…

Female : Pudhumai oru pon yedu
Female : Inaindhae

Male : Padikalaam

Female : Ninaindhae

Male : Rasikalaaam
Female : Eedilla sorgamae kaanalaam

Male : Hey hey ..aa..aa..aa..aa..
Female : Aasai thaan nenjin osai thaan

Endrum vaai pesaamal kann koosaamal

Pesum bashai thaan

Male : Kaadhal deiva sannidhana poojai thaan


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் , ஏ. எல். ராகவன், டி. கே. கலா மற்றும் பி. எஸ். சசி ரேகா இசை அமைப்பாளர் :  டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஹே….ஹே…..பெண் : லா…லா….லாலாலா…..
ஆண் : ஹே….ஹே……பெண் : ஓ….ஆ…லா..லாலாலல… பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான் ஆண் : நடையும் இடையும்
துவள துவள நடனம் நீ ஆடு
பெண் : செடியில் தழுவி படரும்
கொடியின் அழகை நீ பாடு ஆண் : தனிமையொரு பூமேடை ஆ…….ஆ…
பெண் : இனிமை தரும் தேன் ஓடை….. பெண் : மனதை….
ஆண் : மயக்குதே….
பெண் : துணையை
ஆண் : அழைக்குதே
பெண் : வாழ்க்கையின் கீதமே கேட்குதே…. பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான் ஆண் : இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு
பெண் : இருக்கும் வரையில்
எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு ஆண் : புலவர்களின் கண்ணோடு ஆ……ஆ……
பெண் : புதுமையொரு பொன் ஏடு …… பெண் : இணைந்தே…
ஆண் : படிக்கலாம்………..
பெண் : நினைந்தே……
ஆண் : ரசிக்கலாம் பெண் : ஈடில்லா சொர்க்கமே காணலாம்
ஆண் : ஹே……..ஹே…….ஆ……ஆ……ஆ……ஆ……. பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்