Vazhkai Vazhvatharke – Aadakkanbathau Kaveri Song Lyrics

Song: Aadakkanbathau Kaveri Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singers : P. Susheela and K. Jamunarani
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Haa….aaa….aaa…

Hoo ooo ooo

Aadakaanbathu kaveri vellam

Aasaiyai kaanbathu kanniyar ullam

Oda kaanbathu paruvathu kaathu

Ohoo ohoo ohoo hoo hoo hoo
Female : Aadakaanbathu kaveri vellam

Aasaiyai kaanbathu kanniyar ullam

Oda kaanbathu paruvathu kaathu

Ohoo ohoo ohoo hoo hoo hoo
Female : Pootiya nenjin nattiyam arindhu

Kottilirundhu paadudhu ilamaiyai paathu

Pootiya nenjin nattiyam arindhu

Kottilirundhu paravai parandhu

Paatondru paadudhu ilamaiyai paathu

Kattaana motteduthu kattaana sittadudhu
Female : Aadakaanbathu kaveri vellam

Aasaiyai kaanbathu kanniyar ullam

Oda kaanbathu paruvathu kaathu

Ohoo ohoo ohoo ohoo hoo hoo
Female : Thaamarai poopol maeni valarnthu

Thaaragai pol iru vizhigal malarndhu

Thaamarai poopol maeni valarnthu

Thaaragai pol iru vizhigal malarndhu

Poo mazhai thoovudhu punnagai thaavudhu

Poo mazhai thoovudhu punnagai thaavudhu

Ponnondru pennaandhu

Ennangal undaanadhu
Female : Aadakaanbathu kaveri vellam

Aasaiyai kaanbathu kanniyar ullam

Oda kaanbathu paruvathu kaathu

Ohoo ohoo ohoo ohoo hoo hoo
Male : Ohoo hoo hoo haaa…aaa…aaa…

Female : Haa…aa…hahaha…aa….aaa…
Female : Iyarkaiyin naadagam maedaiyilae

Inimai enum siru solaiyiale

Male : Haa…aaa…

Female : Iyarkaiyin naadagam maedaiyilae

Inimai enum siru solaiyiale

Ezhudhiya oviyam pazhuthu padaamal

Ezhundhu nadanthathu maalaiyilae

Male : Ahaa haa hoo ooo
Female : Ezhudhiya oviyam pazhuthu padaamal

Ezhundhu nadanthathu maalaiyilae

Ilamai inimel yaaridamoo

Iraivan thiruullam evvidumoo

Kanimozhi pesidum kanniyin ullam

Kanimozhi pesidum kanniyin ullam

Yaarodu poradumoo ingu

Paalodu thaenaagumoo
Females : Aadakaanbathu kaveri vellam

Aasaiyai kaanbathu kanniyar ullam

Oda kaanbathu paruvathu kaathu

Ohoo ohoo ohoo ohoo hoo hoo
Both : Haa…aaa….aaa…aaa….


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஹா…ஆஅ….ஆஅ….
ஹோ..ஓ…ஓ…
ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து
கூட்டிலிருந்து பறவை பறந்து
பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து
கூட்டிலிருந்து பறவை பறந்து
பாட்டொன்று பாடுது இளமையைப் பார்த்து
கட்டான மொட்டாடுது கட்டான சிட்டாடுது பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து
தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து
தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து
தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து
பூ மழை தூவுது புன்னகை தாவுது
பூ மழை தூவுது புன்னகை தாவுது
பொன்னொன்று பெண்ணானது
எண்ணங்கள் உண்டானது பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ………………….. பெண் : …………………….. பெண் : இயற்கையின் நாடகம் மேடையிலே
இனிமை எனும் சிறு சோலையிலே ஆண் : ஹா…ஆஅ…. பெண் : இயற்கையின் நாடகம் மேடையிலே
இனிமை எனும் சிறு சோலையிலே
எழுதிய ஓவியம் பழுது படாமல்
எழுந்து நடந்தது மாலையிலே ஆண் : ஹா..ஆஅ…ஹோ…ஓ…. பெண் : எழுதிய ஓவியம் பழுது படாமல்
எழுந்து நடந்தது மாலையிலே
இளமை இனிமேல் யாரிடமோ
இறைவன் திருஉள்ளம் எவ்விடமோ
கனிமொழி பேசிடும் கன்னியின் எண்ணம்
யாரோடு போராடுமோ இங்கு
பாலோடு தேனாகுமோ பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ இருவர் : ஹா…ஆஅ…ஆ….ஆஅ…..

Similar Posts